• நாடாளுமன்ற தேர்தல்-2024

sandrithal movie review in tamil

  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • சிறப்புக் கட்டுரைகள்
  • சினிமா செய்திகள்
  • பிற விளையாட்டு
  • ஐபிஎல்-2024
  • புகார் பெட்டி
  • உலக கோப்பை கிரிக்கெட்
  • கர்நாடகா தேர்தல்
  • ராமர் கோவில் ஸ்பெஷல்
  • மத்திய பட்ஜெட் - 2023
  • 5 மாநில தேர்தல் முடிவுகள்
  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
  • ஐபிஎல் 2022
  • உலக கோப்பை கால்பந்து - 2022
  • ஆசிய விளையாட்டு

sandrithal movie review in tamil

சான்றிதழ்: சினிமா விமர்சனம்

சான்றிதழ்: சினிமா விமர்சனம்

மக்கள் அனைவரும் அறத்தோடும் சுய ஒழுக்கத்தோடும் வாழ்ந்தால் நாடும் வீடும் நலமாக இருக்கும் என்பதை கனவு கிராமம் மூலம் ஜனரஞ்சகமாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

ஹரிகுமார்வித்தியாசமான கிராமம். அங்கு வசிப்பவர்கள் எல்லோரும் எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாமல், ஜாதி மத பேதம் பார்க்காமல் ஒற்றுமையாக ஒழுக்கமாக வாழ்கிறார்கள். அந்த ஊருக்குள் அத்துமீறி யாரும் நுழையாதபடி ஊர் வாசலில் அரண் அமைத்து காவல் காக்கிறார்கள். அந்த ஊர் மக்களின் நல்ல செயலை கண்டு அரசாங்கம் சிறந்த கிராமத்துக்கான விருதை அளிக்கிறது. சிறந்த கிராமத்துக்கான விருது கிடைப்பதற்கு அந்த ஊரைச் சேர்ந்த சமூக சேவகரான ஹரிகுமார் முக்கிய பங்கு வகிக்கிறார். அதற்கு அவர் கொடுத்த விலை என்ன? ஊர் மக்களின் முந்தைய வாழ்க்கை எப்படி இருந்தது? என்பது பிளாஷ்பேக்கில் வரும் மீதி கதை.

ஊர் பெரியவர் தோற்றத்துக்கு ஹரிகுமாரின் ஆஜானுபாகுவான தோற்றம் கைக்கொடுக்கிறது. மனைவி, மகன் என்று குடும்பத்துக்காக பாசத்தைக் கொட்டி நேசிப்பது, ஊர் மக்கள் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது என அறம் பேசும் கேரக்டரை ரசித்துப் நடித்திருக்கிறார். அவரது முடிவு பரிதாபம்.

அமைச்சராக வரும் ராதாரவி வசனம் பேச வேண்டிய அவசியமே இருக்காது என்பதுபோல் முகபாவனையிலேயே பேசி அசத்தியுள்ளார்.

மனோபாலா, ரவிமரியா இருவரும் படத்தை கலகலப்பாக வைத்திருக்க உதவியிருக்கிறார்கள். ரோஷன் பஷீர், அருள்தாஸ், கவுசல்யா, ஆஷிகா. காஜல் பசுபதி ஆகியோருக்கு சிறிய வேடம் என்றாலும் மனதில் நிற்கிறார்கள்.

திணிக்கப்பட்டு உள்ள படுக்கை அறை காட்சிகள் நெருடல். கதை களமான கிராமத்தை தெளிந்த நீரோடைபோல் அழகாக காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிமாறன் சிவன்.

பைஜு ஜேக்கப் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவர்ந்திழுக்கிறது.

மக்கள் அனைவரும் அறத்தோடும் சுய ஒழுக்கத்தோடும் வாழ்ந்தால் நாடும் வீடும் நலமாக இருக்கும் என்பதை கனவு கிராமம் மூலம் ஜனரஞ்சகமாக சொல்லியுள்ளார் இயக்குனர் ஜேவிஆர்.

தினத்தந்தி

  • Saandrithazh Tamil Movie Review 
  • Baiju jacob 
  • Harikumar 
  • Ratha ravi 
  • Ashika 
  • சான்றிதழ் சினிமா விமர்சனம் 
  • இயக்குனர் ஜேவிஆர் 
  • ஹரிகுமார் 
  • ஆஷிகா 

மேலும் செய்திகள்

ஆசிரியரின் தேர்வுகள்..., அதிகம் வாசிக்கப்பட்டவை.

  • சிறப்பு கட்டுரைகள்

"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust

sandrithal movie review in tamil

எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு

Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)

sandrithal movie review in tamil

  • Audio Launch
  • New Updates
  • YouTube Videos

‘குட்நைட்’ புகழ் மணிகண்டன் நடித்திருக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது!

பூமர் அங்கிள் தமிழ் திரைப்பட விமர்சனம், வெப்பம் குளிர் மழை தமிழ் திரைப்பட விமர்சனம், நேற்று இந்த நேரம் தமிழ் திரைப்பட விமர்சனம், கா- the forest தமிழ் திரைப்பட விமர்சனம், இடி மின்னல் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம், “ரசிகர்களிடம் நடத்திய சர்வேயில் ‘பையா’ ரீ ரிலீஸுக்குத்தான் அதிக டிமாண்ட் இருந்தது” ; இயக்குநர்…, விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’, சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் , ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் பிரமாண்ட டீசர் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகிறது, சான்றிதழ் தமிழ் திரைப்பட விமர்சனம்.

sandrithal movie review in tamil

சான்றிதழ் கதை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டஞ்சத்திரம் அருகில் உள்ள கருவறை கிராமத்துக்கு அரசு சார்பில் சிறந்த கிராமத்திற்கான அவார்டு கிடைக்கிறது. அதற்கு காரணம் அந்த கருவறை கிராமத்தில் மிகவும் கட்டுப்பாடு போட்டு வாழ்ந்துவருகின்றனர், அதனால் அந்த கிராமத்தில் எந்த தவறும் நடக்காது, இதற்காகத்தான் அந்த அவார்டு.

Read Also: Web Movie Review

கிராமத்து மக்கள் வெளியில் சென்று அந்த அவார்டை வாங்க மாட்டோம், அரசு எங்கள் ஊருக்கே வந்து அவார்டு தர வேண்டும் என்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மந்திரி கண்ட்ரோல் கந்தசாமி இந்த கிராமத்தில் ஒருசில குழப்பங்களை உண்டாக்குகிறார். இவைகளை தாண்டி இந்த ஊருக்கு அவார்டு கிடைத்ததா? இல்லையா? என்பதும் இந்த ஊர் இப்படி கட்டுப்பாட்டுடன் இருக்க யார் காரணம் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் JVR இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

வித்யாசமான கதைக்கரு அனைவரின் நடிப்பு ஒளிப்பதிவு பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

மேலும் மெழுகேற்றப்படாத இரண்டாம்பாதி கதைக்களம்

Rating: ( 2.25/5 )

தொடர்புடைய கட்டுரைகள் ஆசிரியரிடமிருந்து மிகவும்

ஹாட் ஸ்பாட் தமிழ் திரைப்பட விமர்சனம், ஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் தமிழ் திரைப்பட விமர்சனம், ரெபெல் தமிழ் திரைப்பட விமர்சனம், காடுவெட்டி தமிழ் திரைப்பட விமர்சனம், அமிகோ கேரேஜ் தமிழ் திரைப்பட விமர்சனம், பிரேமலு தமிழ் திரைப்பட விமர்சனம், காமி தமிழ் திரைப்பட விமர்சனம், ஒரு பதிலை விடவும் பதில் ரத்து.

Save my name, email, and website in this browser for the next time I comment.

Latest NEWS

“ரசிகர்களிடம் நடத்திய சர்வேயில் ‘பையா’ ரீ ரிலீஸுக்குத்தான் அதிக டிமாண்ட் இருந்தது” ; இயக்குநர்..., ஆசிரியர் தேர்வு, sofa boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல் , சிவகார்த்திகேயன் பாராட்டிய குறும்படம், பெண்களைப் பற்றிய சக்திவாய்ந்த மற்றும் ஆழமான பாடலை இந்த மகளிர் தினத்திற்காக 12 வயது..., பிரபலமான பதிவுகள், favourite debut actor 2022 (male), favourite actor (male) 2022, favourite actor (female) 2022, பிரபலமான வகை.

  • Updates 695
  • Reviews 435
  • New Updates 353
  • Actress 212
  • Write a Review
  • Terms & Conditions

Dagaalty Tamil Movie Review

  • Cast & crew

Saandrithazh

Saandrithazh (2023)

Karuvarai village is a prime example of a perfect village. A village with CCTV cameras, preventing wrong intentions. Karuvarai village is a prime example of a perfect village. A village with CCTV cameras, preventing wrong intentions. Karuvarai village is a prime example of a perfect village. A village with CCTV cameras, preventing wrong intentions.

  • Roshan Basheer
  • Ashika Ashokan

Saandrithazh - Official Trailer

  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

More like this

Red Sandal Wood

User reviews

  • How long is Saandrithazh? Powered by Alexa
  • August 4, 2023 (India)
  • Vettrivel Cinemas
  • See more company credits at IMDbPro

Technical specs

  • Runtime 2 hours 10 minutes

Related news

Contribute to this page.

Saandrithazh (2023)

  • See more gaps
  • Learn more about contributing

More to explore

Production art

Recently viewed

  • Write for Us

logo

திருக்குமரன் இயக்கத்தில் அருண்விஜய் – புதியபடம் நாளை தொடக்கம்

துல்கரைக் கடுப்பேற்றிய மணிரத்னம் – நடந்தது என்ன, விஷால் லைகா நிறுவனம் மோதல் தொடருகிறது, அரண்மனை 4 உருவாகக் காரணம் ஒரு சின்னப்பெண் – சுந்தர் சி சுவாரசியம், தக்லைஃப் படத்திலிருந்து ஜெயம்ரவி விலகல் – உண்மைக்காரணம் இதுதான், ராஜா அண்ணன் வரவில்லை வருத்தமா இருக்கு – ராமராஜன் வேதனை, சான்றிதழ் – திரைப்பட விமர்சனம்.

Saandrithazh

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

என்றார் திருவள்ளுவர்.

அதிகாரவர்க்கத்திடம் அணுகிப்போனால் ஆபத்து அதேசமயம் விலகிப் போனாலும் ஆபத்து என்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கும் விதமாக வந்திருக்கும் படம் சான்றிதழ்.

எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்கும் ஒரு கிராமத்துக்கு இந்திய அரசாங்கம் விருது தர முன்வருகிறது. அதை ஏற்க மறுப்பதாலேயே அந்தக் கிராமத்துக்கு எதிரியாகிறார் ஓர் அமைச்சர். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? அந்தக் கிராமம் அப்படி மாறக் காரணமானவரின் கதை என்ன? ஆகியனவற்றைச் சொல்லியிருக்கும் படம்தான் சான்றிதழ்.

வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக வலம் வரும் நாயகன் ஹரிகுமார்,ஒரு கிராமத்தையே முற்றிலும் மாற்றக்கூடியவர்தான் என்று நம்பும்படி நடித்திருக்கிறார். அமைதி வேகம் ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹரிகுமாரைக் காதல் காட்சிகளில் நடிக்க வைக்க வேண்டாமென முடிவெடுத்த இயக்குநர் அதற்காக, ரோஷன்பஷீர் ஆசிகா அசோகன் ஆகியோரை இளம்ஜோடியாக வைத்திருக்கிறார்.அவர்களும் இளைஞர்களைக் கவரும் வண்ணம் இருக்கிறார்கள்.

அமைச்சராக நடித்திருக்கும் ராதாரவிக்கு அந்த வேடம் அல்வா சாப்பிடுவது போல. எளிதாகச் செய்திருக்கிறார்.

அருள்தாஸ், கெளசல்யா, ரவிமரியா, மனோபாலா, ஆதித்யா கதிர் ஆகியோரும் தத்தம் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

அழகான கிராமம் கதைக்களம் என்றதும் உற்சாகமாக அதை வளைத்து வளைத்துப் படம் பிடித்து கவனம் ஈர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிமாறன்.

பிஜிஜேக்கப்பின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் குறைவில்லை.

மாலை ஆறுமணிக்கு மேல் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கக்கூடாது என்று பெண்களுக்கும் மதுக்குடிப்பவர்கள் மிகக்குறைவான அளவில் குடிக்கவேண்டும் என்று ஆண்களுக்குக் கட்டுப்பாடு ஆகியன பொருத்தமில்லாமல் இருக்கின்றன என்றாலும் அதன் நோக்கம் நல்லெண்ண அடிப்படையில் இருக்கிறது என்பதால் இயக்குநர் ஜேவிஆருக்கு நற்சான்று தரலாம்.

– குமார்.

Related Posts

Nimal

ஒரு சாமானியன் வில்லன் நடிகரான சுவாரசியமான கதை

Bumber

பம்பர் – திரைப்பட விமர்சனம்

suriya

சூர்யா 40 படத்தின் பெயர் அறிவிப்பு

  • RSS Subscribe us on News
  • Facebook Like us on Facebook
  • Twitter Follow us on Twitter

Arunvijay

April 3, 2024

Dulquer Salmaan

April 2, 2024

Vishal 4

March 31, 2024

Recent Posts

Arunvijay

Trending Now

  • Uncategorized (224)
  • கட்டுரைகள் (27)
  • காணொளி (139)
  • செய்திகள் (2,934)
  • செய்திக் குறிப்புகள் (964)
  • புகைப்படங்கள் (25)
  • விமர்சனம் (563)

Post Gallery

iraivan - jayamravi

சினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…

Thanks For Rating

Reminder successfully set, select a city.

  • Nashik Times
  • Aurangabad Times
  • Badlapur Times

You can change your city from here. We serve personalized stories based on the selected city

  • Edit Profile
  • Briefs Movies TV Web Series Lifestyle Trending Medithon Visual Stories Music Events Videos Theatre Photos Gaming

Diljit on working with Kareena in Udta Punjab

Diljit Dosanjh talks about making his Bollywood debut in 'Udta Punjab' with Kareena Kapoor Khan: 'Big artists like her cool you down'

'Gora DJs, waiters were crying at my wedding'

Mahira Khan reveals that 'gora DJs, waiters were crying' at her wedding; says, 'Not a dry eye'

Aarti Chabria glows as she cradles baby bump

Aarti Chabria and husband Visharad Beedassy expecting their first child, glows as she cradles her baby bump

How actors looked like before weight loss

How Bollywood actors looked like before undergoing weight loss transformation

Randeep reacts to B'wood's no-show for 'Savarkar’

Randeep Hooda reacts to Bollywood's no-show approach towards ‘Swatantra Veer Savarkar’: 'Sometimes a pat on the back is a good thing'

Fake picture of Scarlett in Delhi goes viral

Fake picture of Scarlett Johansson sitting in a rickshaw in Delhi goes viral

Movie Reviews

Ooru Peru Bhairavakona

Ooru Peru Bhairavakona

Madame Web

Kuch Khattaa Ho Jaay

Aakhir Palaayan Kab Tak..?

Aakhir Palaayan Kab Tak...

The Holdovers

The Holdovers

Siren

Singapore Saloon

Indian Police Force Season 1

Indian Police Force Sea...

  • Movie Listings

sandrithal movie review in tamil

​Shirin Kanachawala's majestic traditional look​

sandrithal movie review in tamil

Kalyani Priyadarshan radiates charm in every frame!

sandrithal movie review in tamil

Sonalee Kulkarni's Classic Looks

sandrithal movie review in tamil

Tridha Choudhury's pics from her beach dairies

sandrithal movie review in tamil

Raashii Khanaa - A golden dream

sandrithal movie review in tamil

Sargun Mehta's Saree Saga: From Chic to Traditional

sandrithal movie review in tamil

Aparna Das’ travel diaries

sandrithal movie review in tamil

Chhatrapati Shivaji Maharaj: 5 actors who played the iconic character on-screen

sandrithal movie review in tamil

'Kalvan' actress Ivana aces all kinds of attire

sandrithal movie review in tamil

Most expensive Indian films on OTT

sandrithal movie review in tamil

30 Hours Survival: Gau...

sandrithal movie review in tamil

Welcome Wedding

sandrithal movie review in tamil

Bengal 1947

sandrithal movie review in tamil

3rd October

sandrithal movie review in tamil

What A Kismat

sandrithal movie review in tamil

Madgaon Express

sandrithal movie review in tamil

Swatantrya Veer Savark...

sandrithal movie review in tamil

Bastar: The Naxal Stor...

sandrithal movie review in tamil

Knox Goes Away

sandrithal movie review in tamil

Godzilla x Kong: The N...

sandrithal movie review in tamil

Kung Fu Panda 4

sandrithal movie review in tamil

Arthur The King

sandrithal movie review in tamil

The Color Purple

sandrithal movie review in tamil

All Of Us Strangers

sandrithal movie review in tamil

May December

sandrithal movie review in tamil

Dune: Part Two

sandrithal movie review in tamil

A Game Of Two Halves

sandrithal movie review in tamil

Tillu Square

sandrithal movie review in tamil

Kaliyugam Pattanamlo

sandrithal movie review in tamil

Agricos: Anaganaga Oka...

sandrithal movie review in tamil

Om Bheem Bush

sandrithal movie review in tamil

Ghannu Bhai

sandrithal movie review in tamil

Sharathulu Varthisthai...

sandrithal movie review in tamil

Ravikula Raghurama

sandrithal movie review in tamil

Vayassethrayayi Muppat...

sandrithal movie review in tamil

The Goat Life

sandrithal movie review in tamil

Secret Home

sandrithal movie review in tamil

Jananam 1947 Pranayam ...

sandrithal movie review in tamil

Anchakkallakokkan

sandrithal movie review in tamil

Aanandhapuram Diaries

sandrithal movie review in tamil

Thooth Kaasu

sandrithal movie review in tamil

Somu Sound Engineer

sandrithal movie review in tamil

Chow Chow Bath

sandrithal movie review in tamil

Karataka Damanaka

sandrithal movie review in tamil

The Red Files

sandrithal movie review in tamil

Chotto Piklu

sandrithal movie review in tamil

Bonbibi: Widows Of The...

sandrithal movie review in tamil

Daroga Mamur Kirti

sandrithal movie review in tamil

Fer Mamlaa Gadbad Hai

sandrithal movie review in tamil

Pyar Naalo Yaar Chaang...

sandrithal movie review in tamil

Jatt Nuu Chudail Takri...

sandrithal movie review in tamil

Rabb Da Radio 3

sandrithal movie review in tamil

Ni Main Sass Kuttni 2

sandrithal movie review in tamil

Boo Main Dargi

sandrithal movie review in tamil

Je Paisa Bolda Hunda

sandrithal movie review in tamil

Alibaba Aani Chalishit...

sandrithal movie review in tamil

Shishyavrutti

sandrithal movie review in tamil

Lockdown Lagna

sandrithal movie review in tamil

Bhagirathi Missing

sandrithal movie review in tamil

Hee Anokhi Gaath

sandrithal movie review in tamil

Lagna Kallol

sandrithal movie review in tamil

Mahadev Ka Gorakhpur

sandrithal movie review in tamil

Nirahua The Leader

sandrithal movie review in tamil

Tu Nikla Chhupa Rustam...

sandrithal movie review in tamil

Rowdy Rocky

sandrithal movie review in tamil

Mental Aashiq

sandrithal movie review in tamil

Raja Ki Aayegi Baaraat...

sandrithal movie review in tamil

Bol Radha Bol

sandrithal movie review in tamil

Yaa Devi Sarvabhuteshu...

sandrithal movie review in tamil

Sorry Sajna

sandrithal movie review in tamil

Prem Ni Pathsala

sandrithal movie review in tamil

Jhopadpatti

sandrithal movie review in tamil

Vanilla Ice Cream

sandrithal movie review in tamil

Lagan Special

sandrithal movie review in tamil

Jajabara 2.0

sandrithal movie review in tamil

Operation 12/17

sandrithal movie review in tamil

Dui Dune Panch

sandrithal movie review in tamil

Mo Kahanire Tori Naa

sandrithal movie review in tamil

Kemiti E Sampark

Saandrithazh, your rating, write a review (optional).

  • Movie Listings /

sandrithal movie review in tamil

Would you like to review this movie?

sandrithal movie review in tamil

Cast & Crew

sandrithal movie review in tamil

Latest Reviews

Sugar

Family Aaj Kal

Inspector Rishi

Inspector Rishi

The Baxters

The Baxters

Lojja

3 Body Problem

  • Who are the actors in 'Saandrithazh'? 'Saandrithazh' star cast includes Radha Ravi, Kausalya and Manobala.
  • Who is the director of 'Saandrithazh'? 'Saandrithazh' is directed by JVR.
  • What is Genre of 'Saandrithazh'? 'Saandrithazh' belongs to 'Drama' genre.
  • In Which Languages is 'Saandrithazh' releasing? 'Saandrithazh' is releasing in Tamil.

Visual Stories

sandrithal movie review in tamil

Entertainment

sandrithal movie review in tamil

Stylish looks of Rachitha Mahalashmi

sandrithal movie review in tamil

IPL 2024: Popular street foods of Ahmedabad

sandrithal movie review in tamil

Karisma Kapoor shines as a serene beauty in silver saree

sandrithal movie review in tamil

How to make protein and fiber loaded Chilla for dinner

sandrithal movie review in tamil

​Adorable lehenga collections of actress Shobha Shetty​

sandrithal movie review in tamil

8 lifestyle factors that increase the risk of Dementia

sandrithal movie review in tamil

Kriti Sanon nails the denim-on-denim trend in chic ensemble

News - Saandrithazh

sandrithal movie review in tamil

Getting stereotyped works to my advantage: Tanisha Kupp...

Upcoming Movies

Divya Meedhu Kadhal

Divya Meedhu Kadhal

Kadhalai Thavira Verondrum Illai

Kadhalai Thavira Verondrum Ill...

Madha Gaja Raja

Madha Gaja Raja

Popular movie reviews.

Por

Vithaikkaaran

Merry Christmas

Merry Christmas

IMAGES

  1. Good Night review: Definitely one of the most charming Tamil films of the year

    sandrithal movie review in tamil

  2. Sandrithal

    sandrithal movie review in tamil

  3. #SANDRITHAL movie #MANTHIRAPETTI song,#R.SAMEERA HARSHANA dance

    sandrithal movie review in tamil

  4. சண்டியர் || Tamil Movies 2014 Full Movie Sandiyar |2014 Tamil Cinema HD |

    sandrithal movie review in tamil

  5. For Sale

    sandrithal movie review in tamil

  6. P Susheela Latest Movie Reviews

    sandrithal movie review in tamil

VIDEO

  1. SISU Review

  2. PARAMPORUL Review

  3. 'தண்டட்டி' திரைப்பட விமர்சனம்

  4. நீங்க வாழணும்னா அதற்கு உங்கள, நீங்களே சாகடிக்கணும் Mr Tamilan Shorts Channel Hollywood Movies Tamil

  5. அவுங்க பண்ண பாவங்களோடு பிணங்களை எரிக்க கூடாது |Dr.kalaiyarasan Interview

  6. காசியில் மட்டும் இல்லை, இங்கேயும் பிணங்களை சாப்பிட்டுத்தான் இருக்கேன்Dr.kalaiyarasan Interview

COMMENTS

  1. Saandrithazh Tamil Movie Review | சான்றிதழ்: சினிமா விமர்சனம்

    மக்கள் அனைவரும் அறத்தோடும் சுய ஒழுக்கத்தோடும் வாழ்ந்தால் ...

  2. Saandrithazh Tamil Movie Review | சான்றிதழ் தமிழ் திரைப்பட ...

    Saandrithazh Tamil Movie Review - சான்றிதழ் தமிழ் திரைப்பட விமர்சனம் : திண்டுக்கல் ...

  3. Saandrithazh (2023) - IMDb

    Saandrithazh: Directed by Jvr. With Harikumar, Roshan Basheer, Ashika Ashokan, Radha Ravi. Karuvarai village is a prime example of a perfect village. A village with CCTV cameras, preventing wrong intentions.

  4. சான்றிதழ் - திரைப்பட விமர்சனம்

    2D Entertainment A.R.murugadoss A.R.Rahman Ajith Anirudh arya Atlee bharathiraja Bigil Darbar dhanush Film Review G.V.Prakash Gautham menon H.Vinoth indian 2 Kamal kamalhaasan Karthi Lokesh Kanagaraj lyca Lyca Productions Manirathnam Master Nayanthara new Film pa ranjith Ponniyin Selvan Rajini rajinikanth samuthirakani Sarkar sasikumar ...

  5. ‘சான்றிதழ்’ திரைப்பட விமர்சனம்

    Recent Reviews ’தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’ திரைப்பட விமர்சனம் ’பூமர் அங்கிள்’ திரைப்பட விமர்சனம்

  6. ‘சான்றிதழ்’ திரைப்பட விமர்சனம் Iruthi theerppu : Tamil ...

    saandrithal movie; sandrithal reviews; Share. Facebook. WhatsApp. Twitter. ... Next article Kauvery Hospital Alwarpet launches ‘Amputation Free Tamil Nadu Program ...

  7. Saandrithazh - Official Trailer | Harikumar, Roshan Basheer ...

    Here the official trailer of "Saandrithazh" starring Harikumar, Roshan Baseer and Ashika in the lead roles, Directed By JVR and Music Composed By Baiju jaco...

  8. Saandrithazh Movie: Showtimes, Review, Songs, Trailer ...

    Saandrithazh Movie Review & Showtimes: Find details of Saandrithazh along with its showtimes, movie review, trailer, teaser, full video songs, showtimes and cast. Radha Ravi,Kausalya,Manobala are ...

  9. Saandrithazh - Wikipedia

    Release date. 4 August 2023. ( 2023-08-04) Country. India. Language. Tamil. Saandrithazh ( transl. Certificate) is a 2023 Indian Tamil-language film directed by Nawin Ghanesh and starring Harikumar and Roshan Basheer in the lead roles. It was released on 4 August 2023.

  10. Saandrithazh (2023) - Movie | Reviews, Cast & Release Date in ...

    About the movie. Karuvarai village is a prime example of a perfect village. A village with CCTV cameras, preventing wrong intentions. Noticing this, the government announces the president's award, but the villagers refuse, leading to a conflict between the villagers and the Ministers. Meanwhile, a mysterious person enters the village.