Recent Notifications

Loading notifications... Please wait.

கலிலுல்லா

Published :

Last Updated : 23 Sep, 2022 02:05 PM

Published : 23 Sep 2022 02:05 PM Last Updated : 23 Sep 2022 02:05 PM

ரெண்டகம் Review: குஞ்சாக்கோ போபன் - அரவிந்த் சாமி ‘கூட்டணி’ ஈர்த்ததா?

rendagam movie review tamil

'உண்ட வீட்டுக்கு ரெண்டகம்' செய்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். வேலையில்லாமல் சுற்றித் திரியும் கிச்சுவுக்கு (குஞ்சாக்கோ போபன்) தனது காதலி கல்யாணியுடன் (ஈஷா ரெப்பா) சேர்ந்து இந்த நாட்டை விட்டு வெளியேறி நார்வே சென்று செட்டிலாகிவிட வேண்டும் என ஆசை. தன் கனவை நிறைவேற்ற போதிய பணமில்லாமல் தவிக்கும் அவரை நாடும் மர்ம கும்பல், தாவூத் (அரவிந்த் சாமி) என்பவரிடம் பழகி நட்பாகி அவரின் நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்ற மிஷனை கொடுக்கிறது.

அதற்கு ஒப்புக்கொண்டு தாவூத்துடன் பழக ஆரம்பிக்கும் கிச்சு, தனக்கு கொடுக்கப்பட்ட மிஷனை சரியாக முடித்தாரா, தாவூத்துக்கு நினைவு திரும்பியதா என்பதோடு மட்டுமல்லாமல், அந்த மிஷனால் அவர் வாழ்க்கையில் நிகழும் திருப்பங்களையும் சேர்த்து ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் 'ரெண்டகம்'.

ஒரு படத்தின் முந்தைய கதையையும் சொல்லாமல், பிந்தைய கதையையும் சொல்லாமல் வெறும் நடுப்பகுதியை மட்டும் காட்சிப்படுத்தி புதுமை புகுத்த நினைத்திருக்கிறார் ஃபெலினி டி.பி. 'சாப்டர் 2' என முடித்து 'சாப்டர்1' மற்றும் 'சாப்டர் 3'-க்கு லீட் கொடுத்திருக்கிறார்கள். மலையாள நடிகர் குஞ்சாகாபோபனுக்கு தமிழில் இது முதல் படம். வாரி சுருட்டிய தலைமுடி, ஷேப் வைக்கப்பட்ட தாடி, இறுதிக்காட்சியில் மாஸ் கூட்டுவது, 'மங்கத்தா' ஸ்டைலில் ஒரு காட்சியில் அதகளம் செய்வது என மலையாள மண்ணின் சாயலிலிருந்து விடுப்பட்டு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார்.

நரைத்த முடி, பொருந்தாத ஜிப்பா, அப்பாவி முகம் டூ மும்பை தாதா உருமாற்றத்தில் மலையாள ஸ்டைலில் வேட்டியை கட்டிக்கொண்டு நடந்துவரும் அரவிந்த் சாமி 'கொலமாஸ்'. இரண்டு பெரும் நடிகர்களின் கெமிஸ்ட்ரி திரையில் துறுத்தாத இணைவைக் கொடுப்பது படத்திற்கு பலம். ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராஃப், ஆடுகளம் நரேன் கதைக்கு தேவையான பங்களிப்பை செய்துள்ளனர். ஆனால், ஜாக்கி ஷெராஃப்பின் கதாபாத்திரம் வீண்டித்திருப்பதாக தோன்றுகிறது. இன்னும் கூட அதை ஆழமாக எழுதியிருக்கலாம்.

மெதுவாக நகரும் படத்தின் முதல் பாதி பெரிய அளவில் சுவாரஸ்யமோ, விறுவிறுப்போயின்றி கடக்கிறது. அரவிந்த் சாமியுடன் குஞ்சாகோபோபன் பழகும் காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது பெரும் அயற்சி. அதனுடன் சேர்ந்து வரும் காதல் காட்சிகள், பாடல்கள் என கதைக்கு உதவாத காட்சிகள் முதல் பாதியில் நிரம்பிக் கிடக்கின்றன. இடைவேளைக்குப் பின் சூடுபிடிக்கும் படம் முழுக்க முழுக்க பயணத்திலேயே கடக்கிறது. அதில் சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், மீதிக் காட்சிகள் உரையாடலாகவே கடக்கிறது.

இறுதிக் காட்சியை நெருங்கும்போது, படம் மொத்தமாக பல்வேறு திருப்பங்களுடன் உருமாறுவது படத்தின் தரத்தை உயர்த்துகிறது. மாஸான சண்டைக்காட்சிகளுக்கு ஏ.ஹெச்.காஷீஃப்பின் பின்னணி இசை அட்டகாசம் செய்கிறது. கிரியேட்டிவ் ஷாட்ஸ், கோவா - மங்களூர் சாலைப்பயணம் ஹைவே ஷாட்ஸ், சண்டைக்காட்சிகள் என கௌதம் ஷங்கரின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது. படத்தை நீட்டி முழங்காமல், கச்சிதமாக வெட்டியிருப்பது படத்தொகுப்பாளர் அப்புவின் முக்கியமானது.

ஆக்‌ஷன் காட்சிகளையும், சில ட்விஸ்ட் காட்சிகளையும் தவிர்த்துவிட்டால் ‘ரெண்டகம்’ படத்தின் திரைக்கதை எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் கடப்பது படத்தின் பெரிய பலவீனம். மேற்கண்ட இரண்டையும் தவிர்த்துவிட்டு பார்வையாளர்களை தக்கவைக்க படத்தில் காட்சிகள் இல்லை என்பதும், நிறைய விஷயங்களை வெளிப்படுத்திவிடக் கூடாது என்ற இயக்குநரின் அந்த சஸ்பென்ஸ் பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுப்பதால், முழுமையான படத்தை பார்த்த உணர்வு மிஸ்ஸிங்! அதேபோல கொடுக்கப்படும் பில்டப்புகளுக்கு ஏற்ற நியாயம் காட்சிகளில் இல்லாதது பெரிய அளவில் பார்வையாளர்களுடன் ஒட்டவில்லை.

மொத்தத்தில், குஞ்சாக்கோ போபன் - அரவிந்த் சாமி ‘கூட்டணி’ ஈர்த்துள்ளது. ஆனால், முதல் பாதியில் விறுவிறுப்பான, சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து, இரண்டாம் பாதியை தெளிவாக்கியிருந்தால் ‘ரெண்டகம்’ பார்வையாளர்களின் கவனத்தை இன்னும் ஈர்த்திருக்கும்.

rendagam movie review tamil

அன்பு வாசகர்களே....

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

  •   இதைவிட வேறென்ன நான் கேட்க முடியும்: விஜய், ஷாருக்கானுடன் இருக்கும் படத்தை பகிர்ந்த அட்லி
  •   “என்.டி.ராமராவ் புகழை அழிக்க முடியாது” -  ஜெகன் அரசுக்கு எதிராக ஜூனியர் என்டிஆர் ஆதங்கம்
  •   செப்.30-ல் ஓடிடியில் வெளியாகிறது ஆர்யாவின் ‘கேப்டன்’
  •   பூஜையுடன் தொடங்கிய தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப் பணிகள்

What’s your reaction? 3 Votes

Excited

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

Popular articles.

  • அதிகம் விமர்சித்தவை

rendagam movie review tamil

உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….

Agency Name : G SURESH,

Area Name : AnnaNagar West

rendagam movie review tamil

Rendagam Movie Review: நினைவுகள் மீண்டதா? விறுவிறு த்ரில்லராக ஈர்க்கிறதா அரவிந்த்சாமி-போபன் Duo? ரெண்டகம் ஒரு பார்வை..

Rendagam movie review in tamil:அரவிந்த் சாமி நடிப்பில் டி.பி பெலினி இயக்கத்தில் மலையாளத்தில்  ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியாக உள்ள திரைப்படம்தான் ‘ரெண்டகம்’. இந்தப்படத்தின் விமர்சனம் இதோ.

Rendagam Movie Review in Tamil Aravind Swamy Kunchacko Boban Eesha Rebba Starring Rendagam  Review Rating Rendagam Movie Review: நினைவுகள் மீண்டதா? விறுவிறு த்ரில்லராக ஈர்க்கிறதா அரவிந்த்சாமி-போபன் Duo? ரெண்டகம் ஒரு பார்வை..

fellini. T>P

Aravind Swamy, Kunchacko Boban, Eesha Rebba

நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் இயக்குநர் டி.பி பெலினி இயக்கத்தில் மலையாளத்தில்  ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியான திரைப்படம்தான் ‘ரெண்டகம்’. தமிழில் இந்தப்படம் வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை ஆகஸ்ட் சினிமா பேனருடன் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. 

கதையின் கரு: 

கேங்வார் மோதல் ஒன்றில் டேவிட்டாக காட்டப்படும்  அரவிந்த் சாமிக்கு தலையில் அடிபட்டது போலவும், அதனால் அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விட்டது போலவும் படம் ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் கும்பல் ஒன்று அரவிந்த் சாமியுடன் நெருக்கமாக பழகி, அவரின் நினைவுகளை மீட்டெடுக்க கிச்சுவாக வரும்  குஞ்சக்கோ போபனை அவரிடம் அனுப்புகிறது.

அவரும் நெருக்கமாக பழகி அரவிந்த்சாமியின் நினைவுகளை மீட்டெடுக்க அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறார். இறுதியில் அரவிந்த் சாமியின் நினைவுகள் மீட்கப்பட்டதா, கும்பல் குஞ்சக்கோ போபனை அரவிந்த் சாமியிடம் அனுப்பியதற்கான காரணம் என்ன? இவருக்கும் அரவிந்த்சாமிக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? போன்றவைகளுக்கான பதில்கள்தான் ரெண்டகம் படத்தின் கதை

Rendagam Movie Review: நினைவுகள் மீண்டதா? விறுவிறு த்ரில்லராக ஈர்க்கிறதா அரவிந்த்சாமி-போபன் Duo? ரெண்டகம் ஒரு பார்வை..

அரவிந்த் சாமிக்கு இந்தப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரம். ஆரம்பத்தில் மிகவும் அப்பாவியாக தோன்றி பின்னர் தனது சுயரூபத்தை காண்பிக்கும், அதர பழைய டெம்ப்ளேட்டில் அவரின் கதாபாத்திரம் நகர்கிறது. அவருக்கான மாஸ் மொமண்டுகள் ஏற்கனவே பார்த்து பழகி போன காட்சிகளாக இருப்பதால் அவற்றுடன் நம்மால் பெரிதாக கனெக்ட் ஆக முடியவில்லை. 

குஞ்சக்கோ போபன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் புள்ளபூச்சியாக நடித்திருக்கும் அவரின் நடிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், படத்தின் இறுதியில் அவருக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. ஜாக்கி ஷெராப், ஈஷா ரெப்பா உட்பட வேறு எந்த கதாபாத்திரங்களுக்கும் பெரிதான முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் அவை வெறுமனே கடந்து செல்கிறன.  

Rendagam Movie Review: நினைவுகள் மீண்டதா? விறுவிறு த்ரில்லராக ஈர்க்கிறதா அரவிந்த்சாமி-போபன் Duo? ரெண்டகம் ஒரு பார்வை..

ஆரம்பத்தில் அரவிந்த் சாமியுடன் நெருக்கமாக பழகி, அவருடனான நட்பு வட்டத்திற்கு வருவது என படம் நீண்டு கொண்டே செல்வது, சீக்கிரம் கதைக்குள் நுழையுங்கள் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தும். இதற்கிடையில் ஒரு கிளாமர் சாங் வேறு.

அரவிந்த் சாமிக்கு நினைவுகள் திரும்பவது போலான காட்சிகளில் இருந்து படம் விறுவிறுப்பை பெற ஆரம்பிக்கிறது. கேங்ஸ்டர் மர்டர், ஸ்லோமோஷன் ஃபைட்ஸ், உண்மையில் குஞ்சக்கோ போபன் யார் என்ற கேள்விக்கான பதில் என இராண்டாம் பாதி நீண்டாலும் படத்தின் திரைக்கதை நம்முடன் கடைசி வரை கனெக்ட் ஆகாமல் செல்வது படத்தின் பலவீனம். மாஸ் மொமெண்ட்டுகள், லொக்கேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திய இயக்குநர் திரைக்கதையை இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.

பாடல்கள் எல்லாம் தேமே என்று கடந்து செல்கிறது. பின்னணி இசையை பொருத்தவரை, பல இடங்களில் படத்தை அதுதான் என்கேஜ் செய்கிறது என்றாலும், சில இடங்களில் அளவுக்கு அதிகமான இசை கதை நகர்தலை பாதிக்கிறது. கெளதம் ஷங்கரின் ஒளிப்பதிவு படத்தின் பலம். சிக்கலான கதையை முடிந்த வரை ஆடியன்ஸூக்கு புரியும் படி சொல்லி இருந்தாலும், திரைக்கதை நெருக்கமாக இல்லாதிருப்பதால் ரெண்டகம் நம் மனதிலும் ரெண்டு துண்டாகவே நிற்கிறது.  

தலைப்பு செய்திகள்

LSG vs MI Match Highlights: இறுதிவரை போராடிய மும்பை; கடைசி ஓவரில் வெற்றியை எட்டிய லக்னோ!

ட்ரெண்டிங் செய்திகள்

ABP Tamil News

ட்ரெண்டிங் ஒப்பீனியன்

வினய் லால்

பர்சனல் கார்னர்

LSG vs MI Match Highlights: இறுதிவரை போராடிய மும்பை; கடைசி ஓவரில் வெற்றியை எட்டிய லக்னோ!

  • Tamil Movie News
  • Telugu-Movie News
  • Malayalam Movie News
  • Hindi Movie News
  • Hollywood Movie News
  • Movies Database
  • Actress Album
  • Actor Album
  • Editorial Column
  • Tamil Movie Review
  • Malayalam Movie Reviews
  • Telugu Movie Review
  • Web Series Review
  • Hollywood Movie Review
  • Hindi Movie Review

StudioFlicks

  • Search for: Search

Rendagam Movie Review

Rendagam Movie Review

  • Share on Facebook
  • Share on Twitter
  • Share on WhatsApp
  • Share on Telegram

Filmmaker Fellini’s Rendagam featuring Aravind Swami and Kunchako Boban in the lead roles is a bilingual flick made in Tamil and Malayalam. The original version of Malayalam titled ‘Ottu’ had its theatrical release on September 8, 2022. This week, the Tamil version of this movie has been released.

The story opens with a happy-go-lucky crook conman (Kunchako Boban), who will do anything for the sake of money. This smart fraudulent man is offered an assignment by a bunch of strangers to get acquainted with Dawood (a) David (Aravind Swami), an aide to powerful mafia lord. David has lost his memory during a shootout while smuggling Kilos of Gold that are worth Billions. If Kunchako Boban is able to retrieve the memory of the gangster, and bring open to light, the whereabouts of smuggled gold, he would be offered a whopping sum of Rs.25Lacs. Things go as planned by Boban until he is struck by an unexpected shock.

Having cited the world ‘Unexpected shock’, it’s not just the lead character, but the audiences as well. This is the main highlight of Rendagam as Fellini tries it as the main trump card to surprise us. Yes, we can even bring up a Hollywood movie for reference starring Leonardo Di Caprio. Nonetheless, by doing so, it would be an absolute spoiler.

The first half of this movie starts on a slight sluggish note, but with the post-interval sequences, there are some interesting twists and turns. The performances of both the lead characters Aravind Swami and Kunchako Boban are commendable. Although the major portions of this movie revolve around these two characters, we don’t get bored as their screen presence itself adds up more value in addition to their stellar performances. The other actors like Aadukalam Naren, Eesha Rebba and others do their roles neatly although their screen times are minimal.

On the whole, Rendagam is a decent watchable movie for the treatment of screenplay and the promising performances of the lead actors.

Verdict: A passable & engaging flick with ‘Twist’ as the ultimate showstopper

User Review

You may also like.

Rathnam Movie Review

Rathnam Movie Review

Superstar Rajinikanth 'Coolie' Title Announcement Teaser

*Superstar Rajinikanth ‘Coolie’ Title Announcement Teaser – Best Than Leo and Vikram?

Big update on Dhanush's Raayan First Single and Teaser!

Big update on Dhanush’s Raayan First Single and Teaser!

Rathnam Press Meet Stills

Rathnam Press Meet Stills

Filming for Harom Hara, starring Sudheer Babu, has concluded

Filming for “Harom Hara,” starring Sudheer Babu, has concluded

Email address  *

Username or email address  *

Password  *

Log in Remember me

Lost your password?

nettv4u.com

Rendagam Movie Review

Rendagam Movie Review Tamil Movie Review

Sivapriya Anand

I am Sivapriya Anand, and I work as a news correspondent at Nettv4u ...

News - Correspondent

rendagam movie review tamil

  • Critic Review
  • User Review

rendagam movie review tamil

  • The plot is different
  • The performances of the stars are natural
  • Twists and turns are good

What’s Not There?

  • Some scenes needed a better filming

Verdict Rendagam has some flaws besides its good performances and twists and turns. If you like action cum travel genre films, you can try this film. The three-part franchise will have two more releases soon.

L ATEST M OVIE R EVIEW

Running in Theaters

rendagam movie review tamil

Rathnam Movie Review

rendagam movie review tamil

Kolai Thooram Movie Review

rendagam movie review tamil

Ingu Mirugangal Vaazhum Idam Movie Review

Thunivu Movie Review Tamil Movie Review

Thunivu Movie Review

Bakasuran movie review.

Bakasuran Movie Review Tamil Movie Review

L ATEST M OVIE R EVIEWS

26 Apr, 2024

rendagam movie review tamil

Oru Nodi Movie Review

3 May, 2024

rendagam movie review tamil

Akkaran Movie Review

rendagam movie review tamil

Kurangu Pedal Movie Review

Which 2023 Tamil Movie You Like Most

Which 2023 Tamil Movie You Like Most

Which Upcoming Tamil Movie Do You Think Will Break The Records

Which Upcoming Tamil Movie Do You Think Will Break The Records

Who Is The Best Pair For Rajinikanth

Who Is The Best Pair For Rajinikanth

Best Tamil Serials In 2024

Best Tamil Serials In 2024

AR Rahman Top 5 Dance HIts

AR Rahman Top 5 Dance HIts

Tamil Fast Beats Of 2023

Tamil Fast Beats Of 2023

Best Comedy Movie Of Vadivelu

Best Comedy Movie Of Vadivelu

Best Disguised Role As A Female In Tamil Movies

Best Disguised Role As A Female In Tamil Movies

Best Father - Daughter Movie In Tamil

Best Father - Daughter Movie In Tamil

Top 5 Movies Of Trisha Krishnan Who Made Love And Got Rid Of Heroes

Top 5 Movies Of Trisha Krishnan Who Made Love And Got Rid Of Heroes

Famous South Indians Celebrities Who Don't Use Social Media

Famous South Indians Celebrities Who Don't Use Social Media

Tamil Movies Shot In Abroad

Tamil Movies Shot In Abroad

W EB S TORIES

Random Clicks Of Kanika Tamil WebStories

Random Clicks Of Kanika

Namitha-The Bold And Hot Tamil WebStories

Namitha-The Bold And Hot

Ketaki Narayan - Trendy Face Of South Indian Film Industry Tamil WebStories

Ketaki Narayan - Trendy Face Of South Indian Film Industry

Aishwarya Dutta - A Positive Thinker In Kollywood Tamil WebStories

Aishwarya Dutta - A Positive Thinker In Kollywood

Athulya - An Angel Of Tamil Film Industry Tamil WebStories

Athulya - An Angel Of Tamil Film Industry

Bhimaa Heroine Priya Bhavani Shankar's Clicks Of Fashion English WebStories

Bhimaa Heroine Priya Bhavani Shankar's Clicks Of Fashion

Hansika Motwani- The CEO Of Free Spirit Tamil WebStories

Hansika Motwani- The CEO Of Free Spirit

Ranam Aram Thavarel Fame Nandita Swetha's Style Poses Tamil WebStories

Ranam Aram Thavarel Fame Nandita Swetha's Style Poses

Amala Paul's Glowing Clicks Of Beauty Tamil WebStories

Amala Paul's Glowing Clicks Of Beauty

G V Prakash Kumar - The Rebel's Handsome Style Clicks Tamil WebStories

G V Prakash Kumar - The Rebel's Handsome Style Clicks

Namo Bhootatma Fame Iswarya Menon's Lovely Pics Tamil WebStories

Namo Bhootatma Fame Iswarya Menon's Lovely Pics

Shathiga's Glam Clicks Tamil WebStories

Shathiga's Glam Clicks

T OP L ISTING

Top 10 Tamil Actors to get highly paid

Top 10 Tamil Actors to get highly paid

Top 10 South Indian Actress to get highly paid

Top 10 South Indian Actress to get highly paid

Famous Comedians Of Tamil Film Industry

Famous Comedians Of Tamil Film Industry

Hero Playback Singers Of Kollywood

Hero Playback Singers Of Kollywood

South Indian Actress As Well As Playback Singer

South Indian Actress As Well As Playback Singer

Childhood Actors Of Indian Film Industry

Childhood Actors Of Indian Film Industry

Engineer Turned Tamil Actress

Engineer Turned Tamil Actress

Engineer Turned Tamil Actors

Engineer Turned Tamil Actors

Top Most Tamil Serials

Top Most Tamil Serials

L ATEST N EWS

This Is Vijay Heroine’s Present Situation!

This Is Vijay Heroine’s Present Situation!

Biju Menon Returns To Kollywood After 14 Years

Biju Menon Returns To Kollywood After 14 Years

‘Billa’ To Re Release On This Date

‘Billa’ To Re Release On This Date

‘Sardar 2’ To Focus On Drug Abuse

‘Sardar 2’ To Focus On Drug Abuse

Vijayakanth To Return With ‘GOAT’?

Vijayakanth To Return With ‘GOAT’?

‘Aranmanai 4’ Postponed To May!

‘Aranmanai 4’ Postponed To May!

‘Ghilli’ Continues To Wow The Audiences!

‘Ghilli’ Continues To Wow The Audiences!

Vishal Takes Big Production House To The Cleane..

Vishal Takes Big Production House To The Cleane..

Sathyaraj To Reunite With Rajinikanth After 38 ..

Sathyaraj To Reunite With Rajinikanth After 38 ..

L ATEST P HOTOS

Venom2 Celebrity Premiere Images

A CTRESS P HOTOS

Nayanthara Romantic Stills

L ATEST A RTICLES

Top 10 Tamil Films Of Vijay Which Will Always Be Remembered

Top 10 Tamil Films Of Vijay Which Will Always Be Remembered

Disappeared Female Celebrities Of Southern Film Industry

Disappeared Female Celebrities Of Southern Film Industry

Top 10 Best Performances Of R. Madhavan

Top 10 Best Performances Of R. Madhavan

Evolution Of Cinema - The Halo effect

Evolution Of Cinema - The Halo effect

Top 10 Tamil Movies To Release In 2024

Top 10 Tamil Movies To Release In 2024

Top 10 Action Blockbuster Hits Of Kamal Haasan

Top 10 Action Blockbuster Hits Of Kamal Haasan

Top 10 Well-Established South Stars Who Worked In A Few Movies In Bollywood

Top 10 Well-Established South Stars Who Worked In A Few Movies In Bollywood

Top 10 Tamil Actresses With Their Siblings

Top 10 Tamil Actresses With Their Siblings

Top 10 Movies Of Amala Paul

Top 10 Movies Of Amala Paul

L ATEST T RAILERS

The Proof Official Trailer

The Proof Official Trailer

Ninnu Vilaiyadu Official Trailer

Ninnu Vilaiyadu Official Trailer

Kurangu Pedal Official Trailer

Kurangu Pedal Official Trailer

Aranmanai 4 Official Trailer

Aranmanai 4 Official Trailer

Akkaran Official Trailer

Akkaran Official Trailer

Sivaji Official Trailer

Sivaji Official Trailer

Quick links

Photo gallery, celebrities wiki.

Our Youtube Channels

Nettv4u

Sillaakki Dumma

Crazy Masala Food

Crazy Masala Food

Cinemakkaran

Cinemakkaran

Thandora

Copyright © 2024 NetTV4u.com

rendagam movie review tamil

  • International
  • Today’s Paper
  • Join WhatsApp Channel
  • Movie Reviews
  • Tamil Cinema
  • Telugu Cinema

Rendagam teaser: Kunchacko Boban’s Tamil debut promises to be an intriguing gangster movie

Rendagam teaser:: the film stars kunchacko boban and aravind swamy in the lead roles..

rendagam movie review tamil

Rendagam marks the Tamil debut of Malayalam actor Kunchacko Boban . Judging from the teaser, Kunchacko seems to be playing the right hand man of a presumably dreaded gangster, who goes by the nickname Dawood.

Dawood is a middle-aged man, who sports salt and pepper look. He’s got swag and innate coolness and is played by Aravind Swamy . Strangely, the film seems to share a lot of similarities with Kannada hit Mufti. The film also revolved around the bromance between a middle-aged gangster and his loyal confidant.

rendagam movie review tamil

It is also safe to assume that Aravind Swamy’s character is sort of suffering from memory loss. And Kunchacko’s character seems to have been tasked with ensuring that Dawood never regains his memory. Kunchacko has ditched his trademark simplicity for funky denim and slicked-back hair.

Rendagam has also been shot in Malayalam as Ottu. The film is helmed by Theevandi fame Fellini TP. It is bankrolled by actor Arya’s production banner The Show People. The filmmakers are yet to decide on the film’s release date.

Kunchacko was last seen in comedy-drama Bheemante Vazhi, which was written and directed by Chemban Vinod Jose. He also has a host of movies in the pipeline. Meanwhile, Aravind Swamy was last seen in Thalaivii. He essayed the role of movie icon MGR in the biopic based on late former Tamil Nadu Chief Minister J Jayalalithaa.

PSEB Result 2024 Declared: Class 8 and 12 result declared at pseb.ac.in. scorecard link on May 1

Punjab Board has released the results for class 8th and 12th exams. PSEB Class 12 students score with a pass percentage of 93.04%. The top positions were secured by Ekampreet Singh and Ravi Uday Singh, both scoring 100%. Ashwini from Bathinda scored 99.8%. Girls outperformed boys with a pass percentage of 95.74% compared to 90.74%.

Indianexpress

More Entertainment

Sanjay Leela Bhansali's films delve into the themes of love and loss (Photos: Sanjay Leela Bhansali Productions)

Best of Express

Prajwal Revanna sexual abuse allegations

Apr 30: Latest News

  • 01 Varun Chakravarthy’s mystery, Phil Salt’s assault help KKR make short work of DC at Eden
  • 02 Amit Shah deepfake video: Mumbai police files FIR, begins probe
  • 03 UP: Six get life-term for Samajwadi Party leader’s murder
  • 04 Interstate child selling racket: 3 more held, 2 kids recused
  • 05 IPL 2024 points table update: KKR strengthen case for top-2 finish, DC remain sixth
  • Elections 2024
  • Political Pulse
  • Entertainment
  • Movie Review
  • Newsletters
  • Gold Rate Today
  • Silver Rate Today
  • Petrol Rate Today
  • Diesel Rate Today
  • Web Stories
  • Premium Stories
  • Express Shorts
  • Health & Wellness
  • Board Exam Results
  • ENGLISH HINDI MALAYALAM TAMIL TELUGU KANNADA BENGALI  

Rendagam Tamil Movie

Rendagam is a 2022 Indian movie directed by Fellini T P starring Arvind Swamy, Kunchacko Boban, Jackie Shroff and Eesha Rebba.

Director: Fellini T P Sound Designer: Renganaath Ravee Cinematographer: Gautham Shankar Editor: Appu N Bhattathiri Art Designer: Subhash Karun Action Choregrapher: Stunt Silva Song Choregrapher: Sajna Najam

  • Cast & crew
  • User reviews

Kunchacko Boban and Arvind Swamy in Ottu (2022)

Kichu, an idle guy dreams of making easy money. He is offered an odd job of befriending a strange man called David, who has lost his memory. Will Kichu accept the job? What unleashes next fo... Read all Kichu, an idle guy dreams of making easy money. He is offered an odd job of befriending a strange man called David, who has lost his memory. Will Kichu accept the job? What unleashes next forms the crux of the story. Kichu, an idle guy dreams of making easy money. He is offered an odd job of befriending a strange man called David, who has lost his memory. Will Kichu accept the job? What unleashes next forms the crux of the story.

  • Fellini T.P.
  • Sasikumaran
  • Arvind Swamy
  • Kunchacko Boban
  • Jackie Shroff
  • 11 User reviews

Trailer[OV]

  • (as Arvind Swami)

Kunchacko Boban

  • (as Jins Baskar)

Aneesh Gopal

  • Photographer

Deepti Sati

  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

More like this

Oru Thekkan Thallu Case

User reviews 11

  • Oct 13, 2022
  • How long is Ottu? Powered by Alexa
  • September 23, 2022 (India)
  • Official Facebook
  • August Cinema
  • The Show People
  • See more company credits at IMDbPro

Technical specs

  • Runtime 2 hours 6 minutes

Related news

Contribute to this page.

Kunchacko Boban and Arvind Swamy in Ottu (2022)

  • See more gaps
  • Learn more about contributing

More to explore

Production art

Recently viewed

rendagam movie review tamil

  • Chennai News
  • Cinema News
  • National News
  • Railway News
  • Business News
  • Chennai power cut today
  • Girivalam dates 2024
  • Anusham date and time calendar 2024
  • Sankatahara Chaturthi 2024 Date and Time
  • Sabarimala Temple Opening Dates 2024 – 2025
  • Covid 19 Booster dose eligibility date check
  • Religious News
  • ஆன்மீக செய்திகள்
  • Tamil Movie Events
  • சினிமா செய்திகள்
  • Tamil Movie Review
  • Tamil Movie Review – Old
  • Tamil Movie Photos
  • Tamil Actress Photos
  • Tamil Movie Trailer

rendagam movie review tamil

Rendagam movie review

' src=

By Chennaivision in Tamil Movie Review September 26, 2022

Kunchacko Boban is a jobless youth who is making plans to fly out of the country with his girlfriend Eesha Rebba.

To fund this plan, he takes up a mission from a mysterious group to befriend Arvind Swami, a dreaded underworld don who has lost his memory completely after a shootout.

Kunchacko is required to help him regain his memory, which could aid the group in finding the location of some missing gold.

Was Kunchacko succesful in his mission, did he travel abroad forms the rest of the story.

Director Fellini T P has ensured that there is enough twists in the plots to keep the audience engaged. However, most of the sequences are either lengthy or cut short abruptly.

The writing too could have been better as a few characters lack intent.

Arvind Swami stays true to the character and delivers a natural performance. Kunchacko Boban has understood his character well.

The chemistry between Arvind Swami and Kunchacko is one of the major strengths of the movie. Eesha Rebba delivers a decent perforamcne.

Music by Arulraj Kennedy, AH Kaashif and Kailas Menon is passable.

Cinematographer Gautham Sankar captures the Mumbai-Mangaluru journey in an effective and stylish manner.

Rating: 3.2/5

Share this:

Tags: Arvind Swamy movie review , featured , latest news , latest Tamil movie review , Rendagam movie review , Tamil cinema news , Tamil movie review

புத்தகங்கள்

கனவு இல்லம்

rendagam movie review tamil

  • சினிமா செய்திகள்
  • பட காட்சிகள்
  • மறக்க முடியுமா
  • வால் பேப்பர்கள்
  • சின்னத்திரை
  • வரவிருக்கும் படங்கள்
  • நட்சத்திரங்களின் பேட்டி
  • திரை மேதைகள்
  • சினி வதந்தி
  • நடிகர் - நடிகைகள் கேலரி
  • நட்சத்திரங்களின் விழாக்கள்
  • ஸ்பெஷல் ரிப்போர்ட்
  • கோடம்பாக்கம் நொறுக்ஸ்

ரத்னம் - விமர்சனம்

ரத்னம்,Rathnam

ரத்னம் - பட காட்சிகள் ↓

ரத்னம்,Rathnam

  • Actors: --> விஷால்

பிரியா பவானி சங்கர்

  • Release: --> 26 ஏப், 2024
  • இயக்குனர் : --> ஹரி
  • ரத்னம் - ரத்தம் தெறிக்கும் 'ரத்னம்'

தயாரிப்பு - ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ், இன்வெனியோ ஆரிஜின் இயக்கம் - ஹரி இசை - தேவிஸ்ரீபிரசாத் நடிப்பு - விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி வெளியான தேதி - 26 ஏப்ரல் 2024 நேரம் - 2 மணி நேரம் 36 நிமிடம் ரேட்டிங் - 2.75/5 தென் தமிழகத்தின் தூத்துக்குடியை மையமாக வைத்தே தனது பல படங்களின் கதைக்களத்தை அமைத்தவர் இயக்குனர் ஹரி. இப்போது அப்படியே வட தமிழகம் பக்கம் வந்து வேலூர், திருத்தணி என ஆந்திரா எல்லைக்கு மாறியிருக்கிறார். தமிழ், தெலுங்கில் படம் வெளியாவதால் இப்படி வசதியாக ஒரு கதைக்களத்தை அமைத்திருக்கலாம். ஹரி படங்களில் வழக்கம் போல இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் உண்டு. குறிப்பாக 'அருவா' உண்டு. இந்தப் படத்தில் 'அருவா' உடன் நீளக்கயிற்றையும் சேர்த்து புது ஆயுதமாகக் காட்டியிருக்கிறார். படத்தில் கதையை விடவும் சண்டைக் காட்சிகளுக்கு நிறைய உழைத்திருக்கிறார்கள்.

சமுத்திரக்கனியின் உயிரை ஒரு முறைக் காப்பாற்றி சிறு வயதிலேயே சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கிறார் விஷால். திரும்பி வந்ததும் எம்எல்ஏ ஆக இருக்கும் சமுத்திரக்கனிக்காக சகலமும் செய்யும் அடியாளாகவே மாறிவிடுகிறார். நீட் தேர்வு எழுத வேலூருக்கு வரும் பிரியா பவானியைப் பார்த்ததுமே விஷாலுக்கு இனம் புரியாத பாசம் வருகிறது. அவரைப் பின் தொடர்ந்து சென்ற போது யாரோ சிலர் பிரியா பவானியைக் கொல்ல முயற்சிப்பதைத் தடுக்கிறார். ஆந்திராவில் நில மோசடி செய்யும் முரளி சர்மா குரூப்தான் ஒரு நிலத்தகராறில் பிரியா பவானியைக் கொல்ல முயற்சிப்பதைத் தெரிந்து கொள்கிறார். பிரியா உடன் அவருடைய ஊருக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கிறார். முரளிசர்மாவிடமிருந்து பிரியாவைக் காப்பாற்றத் துடிக்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. அடியாள் விஷால் என ஆரம்பமான கதை கடைசியில் அவர் யார், அவரது பின்னணி என்ன என்ற சஸ்பென்ஸ் வரை திரைக்கதை நீண்டு கொண்டே போகிறது. வழக்கம் போலவே பரபரப்பான திரைக்கதையுடன் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஹரி. 'சண்டக்கோழி' காலத்திலிருந்தே திமிறிக் கொண்டு நிற்கும் விஷால், இந்தப் படத்திலும் அப்படியே நிற்கிறார். அவருடைய ஆக்ஷன் இமேஜை ஸ்டன்ட் மாஸ்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு உயர்த்தியிருக்கிறார்கள். படத்தில் இருக்கும் நான்கைந்து சண்டைக் காட்சிகளுமே அதிரடியாக உள்ளன. தனக்கு ஆதரவளித்த சமுத்திரக்கனிக்காக வாழ்பவர். பிரியா பவானியைப் பார்த்ததும் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துடிப்பவர். வழக்கம் போல தன் நடிப்பில் துடிப்பைக் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார் விஷால். படத்தின் கதாநாயகி பிரியா பவானி சங்கர், ஆனால், அவர் விஷால் ஜோடி இல்லை. உணர்வுபூர்வமான ஒரு கதாபாத்திரம் பிரியாவுக்கு. தனக்காக விஷால் ஏன் இப்படி துடிக்கிறார் என்ற உண்மை தெரிய வந்ததும் விஷால் மீதான பாசம் பன்மடங்கு அதிகமாகிவிடுகிறது. படத்தில் அருமையான ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. வேலூர் தொகுதி எம்எல்ஏவாக நடித்திருக்கிறார். விஷாலுக்கு ஒன்று என்றால் முன்னாடி வந்து நிற்பவர். படத்தின் முக்கிய வில்லன் முரளி சர்மா. அவரது தம்பிகளாக ஹரிஷ் பெரடி, முத்துக்குமார். தெலுங்கு டைப் வில்லன்களாகவே வருகிறார்கள். யோகிபாபு படம் முழுவதும் வருகிறார். ஏதோ சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, மொட்டை ராஜேந்திரன் என மற்ற சில நடிகர்களும் உண்டு. கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வருகிறார் இயக்குனர் கவுதம் மேனன். தேவிஸ்ரீபிரசாத் பின்னணி இசையில் அதிரடி காட்டியிருக்கிறார். படத்தில் உள்ள சில பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், போகிற வேகத்தில் அவற்றின் முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் சுகுமார் நின்று கொண்டு படமாக்கியிருக்க வாய்ப்பேயில்லை. கேமரா பறந்து கொண்டே இருந்திருக்கும் போல. கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், விக்கி ஆகிய ஸ்டன்ட் மாஸ்டர்கள் பாதி படத்தை இயக்கி விட்டார்கள். படத்தின் பல காட்சிகள் தெலுங்கு படம் பார்க்கும் உணர்வையே தருகிறது. இடைவேளைக்குப் பின் திரைக்கதை எங்கெங்கோ, எப்படியோ பயணிக்கிறது. விஷால் யார் என்ற திருப்பத்தை இடைவேளைக்குப் பிறகு சீக்கிரமே சொல்லியிருந்தால் இன்னும் ரசித்திருக்க முடியும். அதை கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருக்கிறார்கள். சில வசனங்கள் அபத்தமாக இருக்கிறது. இரண்டு மூன்று கிளைமாக்ஸ்கள் வந்து போகிறது. ரத்னம் - ரத்தம் தெறிக்கும் 'ரத்னம்'

ரத்னம் தொடர்புடைய செய்திகள் ↓

rendagam movie review tamil

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை

rendagam movie review tamil

'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'?

rendagam movie review tamil

'ரத்னம்' படத்தைப் புறக்கணிக்கும் பிரியா பவானி சங்கர் ?

rendagam movie review tamil

விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த ...

rendagam movie review tamil

ரத்னம் பற்றி இயக்குனர் ஹரி வெளியிட்ட தகவல்

rendagam movie review tamil

'ரத்னம்' பட சம்பளத்தை கேட்டு விஷால் வழக்கு

rendagam movie review tamil

ஆடுஜீவிதம் பார்த்து பிரமித்து பாராட்டிய கமல் - மணிரத்னம்

rendagam movie review tamil

மார்ச் 29ல் ‛ரத்னம்' இரண்டாவது பாடல் வெளியாகிறது

பட குழுவினர்.

  • இசை அமைப்பாளர்

Vishal

மார்க் ஆண்டனி

Laththi

திரைப்பட வரலாறு

rendagam movie review tamil

மேலும் விமர்சனம் ↓

rendagam movie review tamil

பவி கேர்டேக்கர் (மலையாளம்)

rendagam movie review tamil

வல்லவன் வகுத்ததடா

rendagam movie review tamil

ஜெய் கணேஷ் (மலையாளம்)

rendagam movie review tamil

ஆவேசம் (மலையாளம்)

rendagam movie review tamil

வருஷங்களுக்கு சேஷம் (மலையாளம்)

rendagam movie review tamil

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.

டிரைலர்கள்

  • சூட்டிங் ஸ்பாட்
  • வந்த படங்கள்

Asianet News Tamil

Rathnam Review : ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் - ஹரி கூட்டணி... ரத்னம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ரத்னம் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Hari Directional vishal Starrer Rathnam Movie Review gan

அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனரான ஹரி, நடிகர் விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் ரத்னம். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்களும் மாஸ் ஹிட் அடித்த நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் ரத்னம் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

ஹரி படங்கள் என்றாலே ஆக்‌ஷனுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் ரத்னம் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ விஷால் உடன் அவர் இணைந்திருப்பதால் இப்படமும் ஆக்‌ஷன் நிறைந்த படமாகவே உருவாகி இருக்கிறது. இப்படம் இன்று உலகமெங்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரத்னம் படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பதை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்...  Manimegalai : சின்னத்திரையை கலக்கும் நட்சத்திர ஜோடி.. ஹுசைன், மணிமேகலையின் யூடியூப் வருமானம் எவ்வளவு தெரியுமா?

ரத்னம், வழக்கமான ஒரு மாஸ் ஆக்‌ஷன் டிராமா திரைப்படம், ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஒர்க் ஆகவில்லை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தான் படத்திற்கு பலமாக அமைந்துள்ளதை நினைக்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. மற்றபடி சத்தம் நிறைந்த, பழைய டெம்பிளேட் உடன் ரத்தக்களறியாக உள்ளது. இயக்குனர் ஹரி சரியான கம்பேக் படம் கொடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

ரத்னம், சிம்பிளான ஆக்‌ஷன் டிராமா, இயக்குனர் ஹரி ஸ்டைலில் உள்ளது. அவரின் பழைய டெம்பிளேட் தான், சில ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் காமெடி காட்சிகள் தான் நன்றாக உள்ளன. எமோஷனல் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தாலும் சில இடங்களில டல் அடிக்கிறது. விஷாலின் நடிப்பு தரமாக உள்ளது. மற்றவர்களின் நடிப்பு ஓகே ரகம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ரத்னம் படத்தின் இரண்டாம் பாதி வெறித்தனமாக உள்ளது. சிங்கம் 1, சிங்கம் 2 படங்களை போன்று இதில் காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகி இருக்கின்றன. எமோஷனல் காட்சிகளும் பலம் சேர்த்துள்ளன என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்...   Samantha : விவாகரத்து ஆனாலும்... திருமண ஆடையை தூக்கிப் போட மனமின்றி; வெட்டிங் டிரெஸை வேறலெவலில் மாற்றிய சமந்தா

rendagam movie review tamil

  • Director Hari
  • Rathnam Movie
  • Rathnam Movie Review
  • Rathnam Movie Twitter Review
  • Rathnam Movie Vishal
  • Rathnam Review
  • Rathnam X Review

rendagam movie review tamil

RELATED STORIES

Vijay Antony and Mirnalini Ravi Starrer Romeo Movie Review gan

Romeo Review : ரொமான்ஸில் விஜய் ஆண்டனி பாஸ் ஆனாரா? இல்லையா? ரோமியோ படத்தின் விமர்சனம் இதோ

GV Prakash Kumar Starrer Kalvan Movie Review gan

Kalvan Review : ஜிவி பிரகாஷின் ‘கள்வன்’ கலக்கலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ

Prithviraj Sukumaran and Amala Paul Starrer Aadujeevitham Movie Review gan

Aadujeevitham Review : மலையாள சினிமாவின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்ததா ஆடுஜீவிதம்? விமர்சனம் இதோ

GV Prakash Kumar and Mamitha Baiju Starrer Rebel Movie Review gan

Rebel Review : சோலோவாக ரிலீஸ் ஆன ஜிவி பிரகாஷின் ‘ரெபல்’ படம் சூப்பரா? சுமாரா? - முழு விமர்சனம் இதோ

jayam ravi and keerthy suresh starring siren movie review mma

Siren Review: ஜெயம் ரவிக்கு 'சைரன்' கை கொடுத்ததா... காலை வாரியாத? விமர்சனம் இதோ..!

Top Stories

Ultraviolette F77 Mach 2 e-bike gives 323 kilometers on a single charge-rag

ஒருமுறை சார்ஜ் செய்தால் 323 கிமீ.. அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் பைக் விலை எவ்வளவு தெரியுமா?

Cow dung not mixed in drinking water tank of Sangamviduthi, Pudukottai sgb

சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்படவில்லை: ஆய்வில் தகவல்

Delhi Capitals Scored 153 Runs Against Kolkata Knight Riders in 47th IPL 2024 Match at Eden Gardens rsk

சரவெடி மாதிரி வெடிக்காம புஷ்வானம் மாதிரி புஷ்ஷூன்னு போன டெல்லி; குல்தீப் யாதவ் ஆறுதல், 153 ரன்கள் எடுத்த DC!

Featuring Arjun Das gears up for May 10 Worldwide Release mma

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லரான 'ரசவாதி- தி அல்கெமிஸ்ட்' பட ரிலீஸ் தேதி இதோ!

When is dawn for sanitation workers? Narkarapore movie update mma

தூய்மை பணியாளர்களுக்கு விடியல் எப்போது ? பொங்கி எழுந்த ‘நாற்கரப்போர்’ இயக்குநர் ஸ்ரீ வெற்றி!

Recent Videos

Amit Shah Narrow Escape After Helicopter Loses Balance Mid Air in Bihar Begusarai smp

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பினார் அமித் ஷா!

BJP leader Annamalai visited the 3000-year-old kodaikanal Kuzhanthai Velappar temple with his family-rag

3000 ஆண்டு பழமை.. குழந்தை வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை..

Madurai othakadai biker attack... CCTV footage tvk

மதுரை ஒத்தக்கடையில் ஃபுல் மப்பில் இளைஞர்கள்.. பைக்கில் சென்றவரை இழுத்து போட்டு தாக்கிய சிசிடிவி காட்சி!

dmk mla nandhakumar dance video goes viral vel

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு; தேர்தல் முடிஞ்சிடுச்சி அடிடா மேளத்த - குத்தாட்டம் போட்ட திமுக எம்எல்ஏ

Youth released viral video of dmk seceatry threaten at valliyur-rag

திமுக கழகச் செயலாளரால் உயிருக்கு ஆபத்து.. வீடியோ வெளியிட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..!

rendagam movie review tamil

  • entertainment
  • Arvind Swami's 'Rendagam' to release on September 23

Arvind Swami's 'Rendagam' to release on September 23

Arvind Swami's 'Rendagam' to release on September 23

Visual Stories

rendagam movie review tamil

IMAGES

  1. Film Review : Rendagam

    rendagam movie review tamil

  2. Rendagam Tamil Movie Review

    rendagam movie review tamil

  3. Rendagam Full Movie in Tamil Explanation Review

    rendagam movie review tamil

  4. Rendagam Tamil Movie Teaser Review

    rendagam movie review tamil

  5. Rendagam Tamil Movie Cast, Crew, Release Date & Posters

    rendagam movie review tamil

  6. Rendagam Public Review

    rendagam movie review tamil

VIDEO

  1. Raththam Movie Review by Filmi craft Arun

  2. Karumegangal Kalaigindrana Movie Review

  3. Watch full video👆 #rendagam #arvindswamy #kunchakoboban #shorts

  4. AYALAAN Movie

  5. RATHTHAM Telugu REVIEW

  6. RUDHRAN Review

COMMENTS

  1. Rendagam Movie Review

    Rendagam Movie Review: Critics Rating: 2.5 stars, click to give your rating/review,Rendagam has enough intrigue and twists in its plot for a tense action drama, but leaves us wanting

  2. ரெண்டகம்

    ரெண்டகம் - விமர்சனம் : ரெண்டகம் - சதி ஆட்டம் - Cinema Movie Review , Movie Reviews , Tamil movies , Tamil Cinema movies, Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood ...

  3. Ottu (film)

    Ottu (transl. Betrayal; titled Rendagam (transl. Two-sided) in Tamil) is a 2022 Indian Malayalam-language action thriller film written and directed by Fellini T. P., shot simultaneously in Malayalam and Tamil languages. It was produced by August Cinema and The Show People.The film stars Aravind Swamy, Kunchacko Boban, Jackie Shroff, and Eesha Rebba.

  4. ரெண்டகம் Review: குஞ்சாக்கோ போபன்

    ரெண்டகம் Review: குஞ்சாக்கோ போபன் - அரவிந்த் சாமி 'கூட்டணி' ஈர்த்ததா? 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம்' செய்தால் என்ன நடக்கும் என்பதுதான் ...

  5. Rendagam Review: அரவிந்த் ...

    Rendagam Movie Review in Tamil (ரெண்டகம் விமர்சனம்): Aravind Swamy, Kunchako Bopan and Eesha Rebba starrer gangster movie Rendagam great in his making style and visual appearance but, struggle in screenplay.

  6. Rendagam Movie Review in Tamil Aravind Swamy Kunchacko Boban Eesha

    Rendagam Movie Review in Tamil:அரவிந்த் சாமி நடிப்பில் டி.பி பெலினி இயக்கத்தில் ...

  7. Rendagam Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News

    Rendagam Movie Review & Showtimes: Find details of Rendagam along with its showtimes, movie review, trailer, teaser, full video songs, showtimes and cast. Arvind Swamy,Kunchacko Boban,Jackie ...

  8. Rendagam (ரெண்டகம்)

    This Video Explains the Review & Rating of the Tamil movie - #rendagam (ரெண்டகம்) in TamilDirected & Cinematography by Fellini T P & Gautham SankarMusic by -...

  9. Rendagam Movie Review & Rating

    Rendagam Movie Review. Filmmaker Fellini’s Rendagam featuring Aravind Swami and Kunchako Boban in the lead roles is a bilingual flick made in Tamil and Malayalam. The original version of Malayalam titled ‘Ottu’ had its theatrical release on September 8, 2022. This week, the Tamil version of this movie has been released.

  10. Rendagam (2022)

    Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow. Rendagam (2022), Drama Thriller released in Tamil language in theatre near you. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow. ... Rendagam is a Tamil movie starring Arvind Swamy, Kunchako Boban and Jackie Shroff in lead roles ...

  11. Rendagam Kollywood Movie Review in Tamil

    ரெண்டகம் விமர்சனம் - Read Rendagam Kollywood Movie Review in Tamil, Rendagam Critics reviews,Rendagam Critics talk & rating, comments and lot more updates in Tamil only at online database of Filmibeat Tamil.

  12. Rendagam Tamil Movie Review (2022)

    Review for the film "Rendagam" Runtime: 2 Hours 06 Minutes. Certificate: UA. Released: 23-09-2022. Genre: Drama. Similar To: Neelam ... Which Upcoming Tamil Movie Do You Think Will Break The Records. Who Is The Best Pair For Rajinikanth. Which 2023 Tamil Movie You Like Most. SLIDESHOW.

  13. Rendagam Movie (2022): Release Date, Cast, Ott, Review, Trailer, Story

    Rendagam Tamil Movie: Check out Arvind Swamy's Rendagam movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection, ott release ...

  14. Rendagam teaser: Kunchacko Boban's Tamil debut promises to be an

    Rendagam marks the Tamil debut of Malayalam actor Kunchacko Boban. Judging from the teaser, Kunchacko seems to be playing the right hand man of a presumably dreaded gangster, who goes by the nickname Dawood. ... Love Sex Aur Dhokha 2 movie review: Dibakar Banerjee film is sharp and impactful; Apple pulls WhatsApp, Threads from China app store ...

  15. Rendagam Tamil Movie Review

    Rendagam Tamil Movie Review. Rendagam Movie Review on ThamizhPadam. #Rendagam is the Tamil version of #Ottu Malayalam movie ft. Arvind Swami and Kunchacko Bo...

  16. Rendagam (2022)

    Rendagam is a 2022 Indian movie directed by Fellini T P starring Arvind Swamy, Kunchacko Boban, Jackie Shroff and Eesha Rebba. ... Rendagam Tamil Movie. Feature Film | 2022. OVERVIEW; VIDEOS; ... MOVIE REVIEWS. Rebel MOVIE INFO. Pakkiri MOVIE INFO. Kaduvetti MOVIE INFO. Lover. REVIEW. Satham Indri Mutham Tha

  17. Ottu (2022)

    Ottu: Directed by Fellini T.P.. With Arvind Swamy, Kunchacko Boban, Jackie Shroff, Eesha Rebba. Kichu, an idle guy dreams of making easy money. He is offered an odd job of befriending a strange man called David, who has lost his memory. Will Kichu accept the job? What unleashes next forms the crux of the story.

  18. Rendagam movie review

    Rendagam movie review. By Chennaivision in Tamil Movie Review September 26, 2022. Story: Kunchacko Boban is a jobless youth who is making plans to fly out of the country with his girlfriend Eesha Rebba. ... Tags: Arvind Swamy movie review, featured, latest news, latest Tamil movie review, Rendagam movie review, ...

  19. Arvind Swami & Kunchacko Boban's Rendagam to release on September 2

    It is knwon that Malayalam actor Kunchacko Boban is making his Tamil debut with the upcoming bilingual film titled 'Ottu' in Malayalam and 'Rendagam' in Tamil.The film also has Arvind ...

  20. Rendagam (2022)

    174are interested. About the movie. Rendagam is a Tamil movie starring Arvind Swamy, Kunchako Boban and Jackie Shroff in lead roles. Applicable offers. Top Gun: Maverick- Now on Stream. Time to fly high with Tom Cruise. Secure your cards, before it's too late! Save your details right away. Cast.

  21. ரத்னம்

    ரத்னம் - விமர்சனம் : ரத்னம் - ரத்தம் தெறிக்கும் 'ரத்னம்' - Cinema Movie Review , Movie Reviews , Tamil movies , Tamil Cinema movies, Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil ...

  22. rendagam: Rendagam

    Watch the Official Trailer from Tamil movie 'Rendagam' starring Arvind Swami, Kunchako Boban, Jackie Shroff, Eesha Rebba, Adukalam Naren and Amalda Liz. 'Rendagam' movie is directed by Fellini T P ...

  23. Rathnam Movie Review : ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால்

    Rathnam Review : ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் - ஹரி கூட்டணி... ரத்னம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

  24. Arvind Swami's 'Rendagam' to release on September 23

    Tamil actor Arvind Swami and Malayalam actor Kunchacko Boban-starrer 'Rendagam', directed by Fellini TP of 'Theevandi' fame, is gearing up for release and the makers have revealed that the film ...