புத்தகங்கள்

கனவு இல்லம்

shoe movie review in tamil

  • சினிமா செய்திகள்
  • பட காட்சிகள்
  • மறக்க முடியுமா
  • வால் பேப்பர்கள்
  • சின்னத்திரை
  • வரவிருக்கும் படங்கள்
  • நட்சத்திரங்களின் பேட்டி
  • திரை மேதைகள்
  • சினி வதந்தி
  • நடிகர் - நடிகைகள் கேலரி
  • நட்சத்திரங்களின் விழாக்கள்
  • ஸ்பெஷல் ரிப்போர்ட்
  • கோடம்பாக்கம் நொறுக்ஸ்

ரிப்பீட் ஷு - விமர்சனம்

ரிப்பீட் ஷு,Repeat shoe

ரிப்பீட் ஷு - சினி விழா ↓

ரிப்பீட் ஷு

ரிப்பீட் ஷு

  • Actors: --> யோகி பாபு
  • Release: --> 14 அக், 2022
  • இயக்குனர் : --> குலேபகாவலி கல்யாண்
  • ரிப்பீட் ஷு - தவறான அளவில்…

தயாரிப்பு - நெட்கோ ஸ்டுடியோஸ் இயக்கம் - கல்யாண் இசை - சாம் சிஎஸ் நடிப்பு - பேபி பிரியா கல்யாண், யோகி பாபு, திலீபன் வெளியான தேதி - 14 அக்டோபர் 2022 நேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம் ரேட்டிங் - 2.25/5 சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி படங்களைக் கொடுத்தால் ரசிகர்களைக் கவர முடியும் என சில இயக்குனர்கள் நினைக்கிறார்கள். அதிலும் கடந்த சில வருடங்களில் குழந்தைகள் கடத்தல் என்பதைய மையப்படுத்திய படங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அந்த விதத்தில் வந்துள்ள மற்றுமொரு படம் இது. 'குலேபகாவலி, ஜாக்பாட்' படங்களை இயக்கிய கல்யாண் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். முந்தைய படங்களில் முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்தவர் இந்தப் படத்தில் ஒரு சிறுமியை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இப்படத்தைக் கொடுத்திருக்கிறார். 'டைம் டிராவல்' என சயின்ஸ் பிக்ஷன் ஆக ஆரம்பிக்கும் படத்தை குழந்தைக் கடத்தலுடன் சேர்த்து கொண்டு போய் முடித்திருக்கிறார்.

பேபி பிரியா கல்யாண் செருப்பு தைக்கும் தொழிலாளியான அந்தோணி தாசனின் ஒரே மகள். அம்மா இல்லாமல் வளர்ந்த பிரியா, குடிகார அப்பாவையும் சேர்த்து ஒரு அம்மா போல பார்த்துக் கொள்கிறார். பள்ளிக்குச் செல்லும் நேரம் போக, கடையில் செருப்பு தைக்கும் வேலைகளைச் செய்கிறார். எந்நேரமும் குடித்துக் கொண்டே இருக்கும் அந்தோணி குடிப்பதற்காக தனது மகள் பிரியாவை பணத்திற்காக விற்றுவிடுகிறார். புரோக்கர்கள் மூலம் கை மாறும் பிரியா சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் கும்பலிடம் போய் சேர்கிறார். பிரியா தைத்து கொடுத்த ஒரு ஷு-தான் தனக்கு ராசியாக அமைந்தது என நினைக்கும் யோகி பாபு, பிரியா கடத்தல் பற்றி அறிந்து அவரைக் காப்பாற்ற முயற்சி எடுக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஆரம்பக் காட்சிகள் டைம் மிஷின் என ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாகவும், பேபி பிரியா, அந்தோணி வரும் காட்சிகள் சென்டிமென்ட் படமாகவும், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பாலா சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சமே கொஞ்சம் நகைச்சுவைக் காட்சிகளாகவும், டேங்கர் லாரிகளில் குழந்தைக் கடத்தல் என ஒரு த்ரில்லர் படமாகவும் கலந்த ஒரு படம் இது. நேற்று வெளியான 'ஆற்றல்' படம் கூட இப்படிப்பட்ட கலவையான ஒரு படம்தான். எங்கேயோ இடிக்குதே… படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவில்லை. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். அவருக்குத் துணையாக ரெடின் கிங்ஸ்லி, பாலா இருந்தாலும் நகைச்சுவைக்கு பஞ்சமாகவே இருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டே இருப்பதெல்லாம் எப்படி நகைச்சுவையில் சேரும். 'ரிப்பீட் ஷு' என படத்திற்குப் பெயர் வைத்துவிட்டு, அந்த டைம் டிராவல் ஷுவைக் கண்டுபிடிக்கும் திலீபனை படத்தின் ஆரம்பத்திலும், கிளைமாக்சிலும் மட்டுமே கொண்டு வருகிறார்கள். அந்த ஷு ஏதோ சாதனை செய்யப் போகிறது என்று பார்த்தால் கிளைமாக்சில் மட்டுமே அதற்கனெ ஒரே ஒரு காட்சியை வைத்து படத்தை முடித்துவிட்டார்கள். படத்தை மொத்தமாகத் தாங்கியிருப்பவர் பேபி பிரியா கல்யாண். பள்ளியில் ஆர்வத்துடன் படிக்கும் ஒரு சிறுமி. அம்மா இல்லாமல் வளர்ந்த சோகம், எப்போது குடித்துவிட்டு உருண்டு கிடக்கும் அப்பா அந்தோணி, பள்ளி நேரம் போக கடையில் செருப்பு தைப்பது, தங்கள் கடையை பெரிய கடையாக மாற்ற வேண்டும் என்ற கனவு என ஒவ்வொரு காட்சியிலும் எக்ஸ்பிரஷன்களை அள்ளிக் கொடுக்கிறார். விபச்சாரக் கும்பலிடம் மாட்டிக் கொண்ட பின் தன்னைப் போலவே அங்கு பல சிறுமிகள் இருக்கிறார்கள், ஆனால், எதற்காக இருக்கிறார்கள், தன்னை எதற்காகக் கடத்தினார்கள் என்று கூடத் தெரியாமல் அங்கிருந்து தப்பிக்க அவர்களுக்கு ஊக்கம் தருகிறார். படத்தின் மேக்கிங் ரொம்ப சுமாராகவே இருக்கிறது. இரண்டு படங்களை இதற்கு முன் இயக்கிய ஒரு இயக்குனரின் படம் போல இல்லை. பெண் குழந்தைகள் கடத்தலைப் பற்றிக் காட்டினால் அது பரபரப்பை ஏற்படுத்தி சென்டிமென்ட்டை அதிகரித்து படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என அவற்றை அவ்வளவு டீடெயிலாகக் காட்டுகிறார் இயக்குனர். குழந்தைகள் மீது நடக்கும் கொடுமைகளும் பதற வைக்கிறது. ஒரு எச்சரிக்கை வாசகத்தையாவது அந்தக் காட்சிகளில் காட்டியிருக்கலாம். டிவி சேனல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் குழந்தைகள் பற்றி புகைப்படங்களோ வீடியோக்களோ முக அடையாளம் தெரியும்படி காட்டக் கூடாது என்ற சட்டம் உண்டு. சினிமாவாக இருந்தாலும் அதில் பத்துப் பதினைந்து வயது சிறுமிகளை இப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தக் கடத்துகிறார்கள் என்பதை அவர்கள் முகம் தெரியும் அளவிற்குக் காட்ட சென்சார் எப்படி அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை. பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்த போது இயக்குனரை கடுமையாகத் திட்டியதைக் கேட்க முடிந்தது. சில கதைகளுக்கும், கதாபாத்திர சித்தரிப்புகளுக்கும் கூட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். ரிப்பீட் ஷு - தவறான அளவில்…

பட குழுவினர்

Yogibabu

திரைப்பட வரலாறு

மேலும் விமர்சனம் ↓.

shoe movie review in tamil

வல்லவன் வகுத்ததடா

shoe movie review in tamil

ஜெய் கணேஷ் (மலையாளம்)

shoe movie review in tamil

ஆவேசம் (மலையாளம்)

shoe movie review in tamil

வருஷங்களுக்கு சேஷம் (மலையாளம்)

shoe movie review in tamil

வாசகர் கருத்து (2)

TAMILKUMARAN

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

டிரைலர்கள்

  • சூட்டிங் ஸ்பாட்
  • வந்த படங்கள்

  • Cast & crew
  • User reviews

Repeat Shoe

Watch Repeat Shoe Official Trailer

Add a plot in your language

  • 1 User review

Repeat Shoe Official Trailer

  • Guest appearance
  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

More like this

Kalaga Thalaivan

User reviews 1

  • How long is Repeat Shoe? Powered by Alexa
  • October 14, 2022 (Singapore)
  • Netco studios
  • See more company credits at IMDbPro

Technical specs

  • Runtime 1 hour 52 minutes

Related news

Contribute to this page.

  • See more gaps
  • Learn more about contributing

More to explore

Production art

Recently viewed

Search This Blog

Cinemaspeak.in.

Tamil cinema News, Reviews, Updates Entertainment portal.

Film Review : Repeat Shoe

shoe movie review in tamil

Popular posts from this blog

Movie review : mathimaran.

Image

Movie Review: Maal

Image

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!

Image

  • ENGLISH HINDI MALAYALAM TAMIL TELUGU KANNADA BENGALI  

Repeat Shoe Tamil Movie

Repeat Shoe is a 2022 Indian movie directed by Kalyaan starring Yogi Babu, Dileepan and George Vijay. Music for the Movie is composed by Sam C S.

Director: Kalyaan Music Director: Sam C S

shoe movie review in tamil

  • Chennai News
  • Cinema News
  • National News
  • Railway News
  • Business News
  • Chennai power cut today
  • Girivalam dates 2024
  • Anusham date and time calendar 2024
  • Sankatahara Chaturthi 2024 Date and Time
  • Sabarimala Temple Opening Dates 2024 – 2025
  • Covid 19 Booster dose eligibility date check
  • Religious News
  • ஆன்மீக செய்திகள்
  • Tamil Movie Events
  • சினிமா செய்திகள்
  • Tamil Movie Review
  • Tamil Movie Review – Old
  • Tamil Movie Photos
  • Tamil Actress Photos
  • Tamil Movie Trailer

shoe movie review in tamil

Repeat Shoe movie review

' src=

By Chennaivision in Tamil Movie Review October 17, 2022

Dileepan discovers a time machine in the shape of a shoe and unexpectedly gets caught by the police while testing it.

On the other hand a gang buys children and forces them into prostitution. Meanwhile, there is motherless girl child who suffers because of an alcoholic father.

The shoe connects all three of them at some point and what happens next is the story of the film.

Directed by Kalyan, the film is technically excellent.

He has made sure that the technicians are as good as the actors in the film. The scenes where Yogi Babu, Redin and Bala come together were good. However, a little more effort in the screenplay could have made the proceedings all the more interesting.

Priya kalyaans’s acting is impressive, especially the scene in which she waits from morning till evening to see her mother’s photo and is disappointed at the end, She delivers a realistic performance.

The background score and Amma’s song in Sam CS’s music is enjoyable. With a runtime of 1 hour and 52 minutes, the movie manages to keep the audience engaged.

Rating: 3.3/5

Share this:

Tags: featured , latest news , latest Tamil movie review , Repeat Shoe movie review , Tamil movie latest review , Tamil movie review

shoe movie review in tamil

Thamizhpadam

Welcome to Thamizhpadam

ரிபீட் ஷூ தமிழ் திரைப்பட விமர்சனம்

shoe movie review in tamil

ஒரு கும்பல் ஆசிரமத்திலிருந்து பெண் பிள்ளைகளை கடத்தி டீசல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரியில் அவர்களை இடம் மாற்றி தவறான செயலுக்கு பயன்படுத்துகிறார்கள், இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கதையின் நாயகன் திலீப் டைம் ட்ராவல் செய்யும் மிஷனை ஷூ -வில் வடிவமைத்து அதனை பரிசோதிக்கிறார் அப்போது எதிர்பாரா விதமாக அந்த ஷூ தொலைந்து விடுகிறது , அங்கு கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று என்பதும் , இவருக்கு அந்த ஷூ கிடைத்ததா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை இதனை இயக்குனர் கல்யாண் வித்தியாசமான கோணத்தில் கதையை நகர்த்தியுள்ளார்

Read Also: Aatral Movie Review

படத்தில் சிறப்பானவை கதைக்களம் இசை கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர்கள் ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை மெல்ல நகரும் திரைக்கதை

Rating: ( 2.75/5 )

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Related News

shoe movie review in tamil

ரோமியோ தமிழ் திரைப்பட விமர்சனம்

shoe movie review in tamil

டியர் தமிழ் திரைப்பட விமர்சனம்

shoe movie review in tamil

இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம்

shoe movie review in tamil

டபுள் டக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

shoe movie review in tamil

WhatsApp Channel

Monday , 22 April 2024

தமிழில் உள்ள நுணுக்கங்கள்

Ghilli Re Release Review: ‘வேலுவின் வேகம்.. முத்துபாண்டியன் மோகம்.. தனலெட்சுமியின் தாகம்’ கில்லி விமர்சனம்!

Share on Twitter

Vijay Ghilli Movie Review: முத்துப்பாண்டி கோபம் என்ன ஆனது? வேலுவின் வேகம் எப்படி போனது? லண்டன் தப்பிக்கலாம் என்கிற தனலெட்சுமியின் தாகம் எங்கே போனது? என்கிற மூன்று கோணத்தில் கதை முடியும்.

Vijay Ghilli Re Released Review: விஜய் நடித்து மீண்டும் திரைக்கு வந்துள்ள கில்லி திரைப்படத்தின் விமர்சனம் இதோ

Vijay Ghilli Re Released Review: பல ஆண்டுகளுக்குப் பின் மறு திரையிடலுக்கு வந்தாலும், பேருக்கு எற்ற மாதிரி கில்லி யாக வந்து திரையேட்டரில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது கில்லி. தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மகேஷ்பாபு நடித்த ஒக்கடு திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் சார் கில்லி. 

ட்ரெண்டிங் செய்திகள்

வெற்றி பெற்ற கதை

விஜய் , த்ரிஷா , பிரகாஷ்ராஜ் , ஆஷிஸ் வித்யார்த்தி உள்ளிட்ட நிறைய திரை நட்சத்திரங்கள் நடித்து 2004 ம் ஆண்டு வெளியாகி, தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது கில்லி. தரணியின் இயக்கம், வித்யாசாகரின் இசை என கில்லியின் வெற்றிக்கு பல காரணிகள் உண்டு. இதெல்லாம் 2004ல் நடந்த அற்புதம். 20 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட போது, அதே உற்சாகம் குறையாமல், சிறந்த ஓப்பனிங் பெற்று கில்லி வசூல் சாதனை படைத்திருக்கிறது. படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் போது, மீண்டும் விமர்சனம் செய்தால் தவறா? வாங்க கில்லி விமர்சனம் படிக்கலாம்!

போலீஸ்காரர் மகனான சரவண வேலுக்கு கபடி மீது தீராத காதல். அப்பாவின் ஸ்ட்ரிக்ட், அம்மாவின் அன்பு, தங்கையின் சீண்டல் என சராசரி இளைஞனாக இருக்கும் வேலு, தந்தையை ஏமாற்றி மதுரைக்கு கபடி விளையாட செல்கிறார். மதுரையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் முதல்வரின் மகன் முத்துப்பாண்டிக்கு, அங்கிருக்கும் தனலெட்சுமி மீது காதல், வெறி, அதுக்கும் மேல ஒருவிதமான அன்பு. 

தன் காதலை அடையை காதலியின் அண்ணன்களை கூட போட்டுத் தள்ளிவிட்டு, தனலெட்சுமிக்காக செல்லம், செல்லம் என தவித்துக் கொண்டிருக்கிறார். வேலு மதுரை வரும் அந்த நேரத்தில், முத்துப்பாண்டியிடம் தப்பித்து ஓட முயற்சிக்கிறார் தனலெட்சுமி. தற்செயலாக இது வேலு கண்ணில் பட, முத்துப்பாண்டியை ஒரு வழியாக்கி, தனலெட்சுமியோடு தலைமறைவாகிறார் வேலு. 

முத்துப்பாண்டி VS சரவண வேலு

சிங்கம் மாதிரி வாழ்ந்த ஊரில், அவமானப்படுத்தப்பட்டது மட்டுமின்றி, தன் தனலெட்சுமியையும் இழந்த கோபத்தில் வேலுவை வலைவீசி தேடுகிறார் முத்துப்பாண்டி. மறுபுறம் தன் வீட்டாருக்கு தெரியாமல், தன் அறையில் தனலெட்சுமியை மறைத்து வைத்து நாடகம் ஆடுகிறார் வேலு. 

முத்துப்பாண்டி கோபம் என்ன ஆனது? வேலுவின் வேகம் எப்படி போனது? லண்டன் தப்பிக்கலாம் என்கிற தனலெட்சுமியின் தாகம் எங்கே போனது? என்கிற மூன்று கோணத்தில் கதை முடியும். ஓப்பனிங் சாங், இரு மெலோடி, இடைவேளைக்குப் பின் ஒரு குத்து பாடல் என்ற அந்த காலகட்டத்தின் ஃபார்முலாவை கொஞ்சம் கூட மீறாமல் எடுக்கப்பட்ட படம் கில்லி. 

தெலுங்கா? தமிழா? எது பெஸ்ட்?

அதே நேரத்தில் தெலுங்கை விட இன்னும் வேகமான திரைக்கதையும், இசை கோர்ப்பும் படத்தை சொல்லி அடிக்க வைத்தது. இன்றும் வாரத்தில் ஒரு நாள் கில்லி திரையிடாத சேனலை பார்க்க முடியாது. ஆனாலும், தியேட்டருக்கு வந்து, விஜய் ரசிகர்களுக்கு அதே உற்சாகத்தை தந்திருக்கிறது. விறுவிறு திரைக்கதை, பரபர காட்சிகள், அருமையான பாடல்கள் என ஒரு ஹிட் படத்திற்கான அத்தனை அம்சங்களும் கில்லி படத்திற்கு இருந்தது. அது தான் ரீரிலிஸ் செய்யப்பட்ட பிறகும், ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 

இன்று தமிழ் படங்களில் வறட்சி இருப்பதாக பரவலாக பேசப்படும் நிலையில், அந்த வறட்சியை போக்க இது போன்ற பழைய படங்கள் தான் வர வேண்டும் என்றால், புதிய படங்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாக தான் இருக்கிறது. நல்ல படங்களை எப்போது தமிழ் சினிமா கொண்டாடும். அது புதிய படமாகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை. அதற்கு உதாரணம், கில்லி மறுதிரையிடல்!

IPL_Entry_Point

Thanks For Rating

Reminder successfully set, select a city.

  • Nashik Times
  • Aurangabad Times
  • Badlapur Times

You can change your city from here. We serve personalized stories based on the selected city

  • Edit Profile
  • Briefs Movies TV Web Series Lifestyle Trending Medithon Visual Stories Music Events Videos Theatre Photos Gaming

'Priyanka brings an authenticity to India'

'Tiger' producer Roy Conli: Priyanka Chopra is an amazing actress; she brings a certain authenticity to India - Exclusive

Manushi turned non-vegetarian for 'BMCM'

Manushi Chhillar reveals she made dietary sacrifices for her role in ‘Bade Miyan Chote Miyan’; adopted a non-vegetarian diet under his father's guidance

Jabra Fan case: SC rules in favor of YRF

The Supreme Court decides in favor of Yash Raj Films in Shah Rukh Khan's 'Jabra Fan' dispute

K-celebs embroiled in bullying accusations

Song Ha Yoon, Stray Kids Hyunjin, Seo Ye Ji and more: Korean celebrities embroiled in bullying accusations

Amitabh Bachchan buys land in Alibaug

'Kalki 2898 AD's actor Amitabh Bachchan ventures into Alibaug real estate with a 10,000-square-foot land purchase

Samantha sets power dressing goals

Samantha Ruth Prabhu exudes elegant power dressing goals in a cream jacket and mini skirt

  • Movie Reviews

Movie Listings

shoe movie review in tamil

The Legacy Of Jineshwa...

shoe movie review in tamil

LSD 2: Love Sex Aur Dh...

shoe movie review in tamil

Luv You Shankar

shoe movie review in tamil

Mamu Makandaar

shoe movie review in tamil

Do Aur Do Pyaar

shoe movie review in tamil

30 Hours Survival: Gau...

shoe movie review in tamil

Detective Nysa

shoe movie review in tamil

Bade Miyan Chote Miyan...

shoe movie review in tamil

Neha Malik's shows her curves in these pics

shoe movie review in tamil

Neeru Bajwa redefines grace with her ethnic avatars

shoe movie review in tamil

Shriya Saran looks like a goddess in her silver lehanga

shoe movie review in tamil

Rajkummar Rao, Esha Deol, and other Bollywood stars who sparked plastic surgery rumours

shoe movie review in tamil

Rakul Preet Singh redefines simplicity and elegance in a pastel linen saree

shoe movie review in tamil

Nayanthara and Vignesh Shivan are head over heels in love

shoe movie review in tamil

Samantha Ruth Prabhu serves monochrome magic in classic Gucci set

shoe movie review in tamil

Flawless clicks of Shivada

shoe movie review in tamil

Pictures of Rakul Preet Singh in mesmerizing dresses

Luv You Shankar

Kaam Chalu Hai

LSD 2: Love Sex Aur Dhokha 2

LSD 2: Love Sex Aur Dho...

Silence 2: The Night Owl Bar Shootout

Silence 2: The Night Ow...

Ameena

Amar Singh Chamkila

30 Hours Survival: Gauraiya Live

30 Hours Survival: Gaur...

Bade Miyan Chote Miyan

Bade Miyan Chote Miyan

Civil War

City Hunter The Movie: ...

Scoop

The First Omen

One Life

Love Lies Bleeding

Knox Goes Away

Knox Goes Away

Godzilla x Kong: The New Empire

Godzilla x Kong: The Ne...

Ferrari

Chabak: Night Of Murder...

Paarijatha Parvam

Paarijatha Parvam

Tenant

Inti Number 13

Family Star

Family Star

Tillu Square

Tillu Square

Babu: No.1 Bullshit Guy

Babu: No.1 Bullshit Guy

Om Bheem Bush

Om Bheem Bush

Bhimaa

Happy Ending

Jai Ganesh

Varshangalkku Shesham

The Goat Life

The Goat Life

Jananam 1947 Pranayam Thudarunnu

Jananam 1947 Pranayam T...

Thankamani

Manjummel Boys

Thundu

Anweshippin Kandethum

Avatara Purusha 2

Avatara Purusha 2

Matinee

Chow Chow Bath

Photo

Hide And Seek

Kerebete

Somu Sound Engineer

Mirza

Bonbibi: Widows Of The ...

Pariah Volume 1: Every Street Dog Has A Name

Pariah Volume 1: Every ...

Bhootpori

Shri Swapankumarer Bada...

Kabuliwala

Manush: Child of Destin...

Bogla Mama Jug Jug Jiyo

Bogla Mama Jug Jug Jiyo

Warning 2

Sarabha: Cry For Freedo...

Zindagi Zindabaad

Zindagi Zindabaad

Maujaan Hi Maujaan

Maujaan Hi Maujaan

Chidiyan Da Chamba

Chidiyan Da Chamba

White Punjab

White Punjab

Any How Mitti Pao

Any How Mitti Pao

Gaddi Jaandi Ae Chalaangaan Maardi

Gaddi Jaandi Ae Chalaan...

Buhe Bariyan

Buhe Bariyan

Mastaney

Alibaba Aani Chalishita...

Amaltash

Aata Vel Zaali

Shivrayancha Chhava

Shivrayancha Chhava

Lokshahi

Delivery Boy

Sridevi Prasanna

Sridevi Prasanna

Sur Lagu De

Sur Lagu De

Hero

Devra Pe Manva Dole

Dil Ta Pagal Hola

Dil Ta Pagal Hola

Ranveer

Ittaa Kittaa

3 Ekka

Jaishree Krishh

Bushirt T-shirt

Bushirt T-shirt

Shubh Yatra

Shubh Yatra

Vash

  • Finder: Project 1

Your Rating

Write a review (optional).

  • Movie Reviews /

Finder: Project 1 UA

shoe movie review in tamil

Would you like to review this movie?

shoe movie review in tamil

Cast & Crew

shoe movie review in tamil

Finder: Project 1 Movie Review : An intriguing case with missed clues

  • Times Of India

shoe movie review in tamil

Users' Reviews

Refrain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks, name calling or inciting hatred against any community. Help us delete comments that do not follow these guidelines by marking them offensive . Let's work together to keep the conversation civil.

Visual Stories

shoe movie review in tamil

Entertainment

shoe movie review in tamil

8 books under 120 pages that are perfect quick reads

shoe movie review in tamil

10 animals with unusual eating habits: From mud-eaters to blood-suckers

shoe movie review in tamil

Earth Day 2024: 8 chemical free and eco-friendly cleaning alternatives for home

shoe movie review in tamil

This is why high protein food must be avoided in summer

shoe movie review in tamil

Vaishnavi's traditional look from Seetha Rama

shoe movie review in tamil

London calling? 9 interesting attractions to visit in the UK capital

shoe movie review in tamil

SUBSCRIBE NOW

Get reviews of the latest theatrical releases every week, right in your inbox every Friday.

Thanks for subscribing.

Please Click Here to subscribe other newsletters that may interest you, and you'll always find stories you want to read in your inbox.

Popular Movie Reviews

Ranam Aram Thavarel

Ranam Aram Thavarel

Siren

Yaavarum Vallavare

Pon Ondru Kanden

Pon Ondru Kanden

J Baby

  • International
  • Today’s Paper
  • Join WhatsApp Channel
  • Movie Reviews
  • Tamil Cinema
  • Telugu Cinema

Sid Sriram wows Coachella 2024 crowd with soulful rendition of Tamil religious song ‘Thiruppugazh’. Watch

While sid sriram presented before the coachella 2024 crowd his carnatic-inspired music, it was his rendition of a tamil religious song dedicated to lord murugan that left an indelible mark..

shoe movie review in tamil

Sid Sriram has all our hearts. His enchanting voice, paired with a mesmerising track, has the power to evoke smiles and take us to cloud nine. Recently, the 33-year-old composer and playback singer graced the prestigious Coachella 2024 stage, captivating listeners worldwide.

While he presented before the world his Carnatic-inspired music, it was his rendition of a Tamil religious song dedicated to Lord Murugan that left an indelible mark. Following the festival, Sid took to Instagram to share a video of his soul-stirring performance. In a heartfelt caption, he also elaborated on the significance of showcasing his talent at such a renowned music festival.

shoe movie review in tamil

“Yesterday was one of those days where the stage felt like home. Growing up in the suburbs in Fremont was mundane on most days. Having magical, grandiose dreams wasn’t really a thing, like the kind of dreams that change cultural currents. But I’ve been blessed to have a strong unit of divergent thinkers around me my whole life,” he noted, along with a video of his performance.

“If you had told 9-year-old me that I’d close my Coachella set with the “Thiruppugazh” my mother had just taught me, I probably would’ve chuckled and went back to daydreaming. Fast forward to 2024, first-ever South Indian artist to play the festival,” Sid mentioned, adding “On the days where the stage truly feels like home, and you’re with your brothers, you get the absolute privilege of tapping into what feels like the infinite. Yesterday felt boundless and free, I am grateful beyond belief.”

Watch Sid Sriram’s performance here:

  View this post on Instagram   A post shared by Sid Sriram (@sidsriram)
View this post on Instagram   A post shared by Sid Sriram (@sidsriram)

“My name is Sid Sriram, I was born in Chennai , India and I grew up in the Bay Area, California. I come from a discipline called Carnatic music, I’m proud of every damn part of who I am, and I promise you we are on our way to changing the tides of music/love/healing around the whole world.” He ended the note with the words, “All love, no hate”.

Sid is the first South Indian artiste to perform at Coachella. Last year, singer-songwriter Diljit Dosanjh had performed at the annual music and arts festival, becoming the first Indian to achieve the feat.

Festive offer

According to Deadline, Sid brought Carnatic-inspired music to the festival, tunes that emerged from the classical music tradition of South India but blend modern influences like R&B, jazz and indie rock. “Carnatic music is very deep in the roots of being South Indian, and I am honored to be able to showcase my perspective and version of what being South Indian means,” he told the publication.

The 23rd edition of the Coachella Valley Music and Arts Festival took place at the Empire Polo Club in Indio, California, over two weekends: April 12–14 and 19–21, 2024.

  • Coachella Festival
  • Coachella music festival

AP SSC 10th Results 2024: Scorecard link active at results.bse.ap.gov.in

The BSEAP is set to announce the AP SSC results 2024 today at 11 M. Over 6.3 lakh students appeared for the exam this year, which was conducted from March 8 to 30. Students can check their scorecards on the official websites or through the direct link provided. Last year, the overall passing percentage was 72.26%.

Indianexpress

More Entertainment

Bade Miyan Chote Miyan and Maidaan box office collection day 11: Ajay Devgn's film surpasses Akshay Kumar's action flick with Rs 3.25 Crore.

Best of Express

Under law, the Medical Termination of Pregnancy Act (MTP Act) allows the termination of pregnancy up to 20 weeks on the advice of one doctor.

Apr 22: Latest News

  • 01 Iveco chief Marx quits to become CEO at CNH Industrial
  • 02 PBKS vs GT, what caught our eye: Prabhsimran fills in at the start, Harpreet never gets going; Punjab flounder as Ashutosh-Shashank can’t rescue one more time
  • 03 SI returning from kin’s funeral dies after his car rams road divider
  • 04 Ecuadorians head to polls to toughen fight against gangs behind wave of violence
  • 05 Chess Candidates 2024 Live Updates: Gukesh makes history by becoming youngest-ever World Championship contender
  • Elections 2024
  • Political Pulse
  • Entertainment
  • Movie Review
  • Newsletters
  • Gold Rate Today
  • Silver Rate Today
  • Petrol Rate Today
  • Diesel Rate Today
  • Web Stories
  • Premium Stories
  • Express Shorts
  • UP Board Results
  • Health & Wellness
  • Board Exam Results

IMAGES

  1. Shoe tamil movie updates

    shoe movie review in tamil

  2. Shoe Tamil Movie Review

    shoe movie review in tamil

  3. Repeat Shoe Public Review

    shoe movie review in tamil

  4. SHOE MOVIE FULL REVIEWS| YOGIBABU MOVIE NEW 2022|FULL COMEDY| NEW TAMIL

    shoe movie review in tamil

  5. Repeat Shoe tamil Movie

    shoe movie review in tamil

  6. Repeat Shoe (2022) Tamil movie Review by Raja • Yogibabu•KPY Bala

    shoe movie review in tamil

VIDEO

  1. Joe Full Movie in Tamil Explanation Review #Shorts

  2. Joe Movie Review Malayalam

  3. MARK ANTONY

  4. THE FLYING SHOE| The Short film| Dani Tamizh| English Subtitle

  5. I Bought A Shoe Worth ₹12,*** 🥵

  6. Movie review tamil

COMMENTS

  1. Repeat Shoe

    Repeat Shoe is a 2022 Indian Tamil-language drama film directed by Kalyaan and starring Yogi Babu, Priya Kalyaan and Dileepan. The plot revolves around a scientist who attempts to save a girl from child trafficking through his invention of a shoe that can time travel.. The film was released on 14 October 2022 and was successful at the box office.

  2. Repeat Shoe Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News

    Repeat Shoe is a Tamil movie released on 14 Oct, 2022. The movie is directed by Kalyaan Dev and featured Yogi Babu, Dileepan, George Vijay Nelson and Reddin Kingsley as lead characters.

  3. ரிப்பீட் ஷு

    ரிப்பீட் ஷு - விமர்சனம் : ரிப்பீட் ஷு - தவறான அளவில்… - Cinema Movie Review , Movie Reviews , Tamil movies , Tamil Cinema movies, Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema ...

  4. Shoe Tamil Movie Review

    Shoe Tamil Movie Review. Shoe Movie Review on ThamizhPadam. Shoe movie stars Yogi Babu, Redin Kingsley and KPY Bala. Directed by Kalyaan, music by Sam CS and...

  5. Repeat Shoe (2022)

    Repeat Shoe (2022), Action Comedy Drama released in Tamil language in theatre near you in chennai. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  6. Repeat Shoe (2022)

    Repeat Shoe is a Tamil movie starring Priya Kalyaan, Yogi Babu, and Dileepan in prominent roles. It is directed by Kalyaan forming part of the crew. Summary of 99 reviews. Repeat Shoe (2022), Action Comedy Drama released in Tamil language in theatre near you. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  7. Repeat Shoe (2022)

    Repeat Shoe: Directed by Kalyaan. With Yogi Babu, Kpy Bala, Antony Das, Dileepan.

  8. Film Review : Repeat Shoe

    " Maal" Movie artist and technician list Cast : Gajaraj as Gajaraj Asraf as Kathir Dinesh kumaran as Philips Saikarthi as Karna Gowri nandha as Yazhini Vj pappu as Gowtham Jey as Jey Technicians : Produced by Kovai film mates SHIVARAJ R SAIKARTHI cinematography & Editing - Shivaraj R Direction - Dinesh kumaran Music - PATHMAYAN SIVANANDHAM Pro - SureshSugu & DharmaDurai Tamil movie Maal ...

  9. Shoe (2022)

    Shoe (2022), Drama released in Tamil language in theatre near you in chennai. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  10. Repeat Shoe (2022)

    Repeat Shoe is a 2022 Indian movie directed by Kalyaan starring Yogi Babu, Dileepan and George Vijay. ... Repeat Shoe Tamil Movie. Feature Film | 2022 | UA | Drama. OVERVIEW; ... MOVIE REVIEWS. Gilli. REVIEW. Romeo. REVIEW. Finder MOVIE INFO. Vallavan Vaguthathada MOVIE INFO. Never Escape

  11. Repeat Shoe movie review

    By Chennaivision in Tamil Movie Review October 17, 2022. ... Tags: featured, latest news, latest Tamil movie review, Repeat Shoe movie review, Tamil movie latest review, Tamil movie review. Post navigation. 4️⃣ Days to Go to witness #Prince ️ on the big screen! Samantha - Sridevi Movies 'Yashoda' movie releasing on November 11th, 2022.

  12. Repeat Shoe Tamil Movie Review

    Repeat Shoe Tamil Movie Review - ரிபீட் ஷூ தமிழ் திரைப்பட விமர்சனம்: ஒரு கும்பல் ...

  13. Shoe Movie Review

    Shoe Movie Review | Shoe Review | Shoe Tamil Movie Review |ஷூ திரைப்பட விமர்சனம் | ஷூ விமர்சனம் | ஷூ தமிழ் ...

  14. Repeat Shoe (2022)

    After many experimentation a scientist successfully end up making a Time Travelling Shoe. While testing it he gets arrested by police, so he ends up hiding invention in a safer place. Kalyaan. Director, Writer. A crew involved in child sex trafficking who kidnaps girl children, abusing them and torturing those who does not comply.

  15. Repeat Shoe

    Repeat Shoe - Official Trailer. Oct 13, 2022, 06:14PM IST Source: YouTube. Watch the Official trailer from Tamil movie 'Repeat Shoe' starring Priya Kalyaan, Yogi Babu, Dileepan and Redin Kingsley ...

  16. Prime Video: Repeat Shoe

    Repeat Shoe. A crew involved in child trafficking who kidnaps girl children, abusing them and torturing those who does not comply. These girls feeling trapped and having no way out are in desperation. IMDb 6.2 1 h 45 min 2022. 13+. Action.

  17. குழந்தைகளுக்கான படம்

    குழந்தைகளுக்கான படம். Shoe Public Response on ThamizhPadam. Shoe movie stars Yogi Babu, Redin Kingsley and KPY Bala. Directed by ...

  18. Repeat Shoe movie review News in Tamil, Latest Repeat Shoe movie review

    Repeat Shoe movie review tamil news - Get latest and breaking tamil news about Repeat Shoe movie review, updated and published at Zee News Tamil. ... Repeat Shoe movie review News. Actor Yogi Babu Oct 15, 2022, 12:41 PM IST . யோகி பாபு நடிப்பில் 'ஷூ' படம் எப்படி இருக்கு ...

  19. Tamil Movie Reviews

    Get all the latest Tamil movie reviews. Read what the movie critics say, give your own rating and write your take on the story, music and cast of your favourite Kollywood movies.

  20. Ghilli Re Release Review: 'வேலுவின் வேகம்.. முத்துபாண்டியன் மோகம்

    தமிழ் செய்திகள் / Entertainment / Tamil Movie Review Of Re-released Vijay Starrer Gilli Starring Trisha, Prakashraj And Direct Dharani

  21. Shoe Tamil Movie Short Review

    Shoe Tamil Movie Short Review. Shoe movie stars Yogi Babu, Redin Kingsley and KPY Bala. Directed by Kalyaan, music by Sam CS and produced by R.Karthick and M...

  22. Siren (2024 film)

    Siren (also marketed as Siren 108) is a 2024 Tamil-language action thriller film written and directed by Antony Bhagyaraj, in his directorial debut. It is produced by Sujatha Vijayakumar under Home Movie Makers. The film stars Jayam Ravi, and Keerthy Suresh in lead roles along with Anupama Parameswaran, Yogi Babu and Samuthirakani in supporting roles.. The film was officially announced in ...

  23. List of Tamil films of 2024

    This is a list of Tamil language films produced in the Tamil cinema in India that are to be released/scheduled in 2024. Box office collection ... Vayal Movies: Singapore Saloon: Gokul: RJ Balaji, Meenakshi Chaudhary, Sathyaraj, Lal: Vels Film International Ltd: Thookudurai:

  24. Finder: Project 1 Movie Review : An intriguing case with missed clues

    The Times of India, TNN, Apr 22, 2024, 11.05 AM IST Critic's Rating: 2.5/5. Finder: Project 1 Movie Synopsis: A pair of ambitious criminology grads open a private investigation agency with a focus ...

  25. Repeat SHOE Public Review

    Watch Here Repeat SHOE Public Review#RepeatShoePublicReview#RepeatShoeReview#RepeatShoeMovieReview#RepeatShoeMoviePublicReview#RepeatShoeReviewTamilSincere T...

  26. Sid Sriram wows Coachella 2024 crowd with soulful rendition of Tamil

    Sid Sriram has all our hearts. His enchanting voice, paired with a mesmerising track, has the power to evoke smiles and take us to cloud nine. Recently, the 33-year-old composer and playback singer graced the prestigious Coachella 2024 stage, captivating listeners worldwide.. While he presented before the world his Carnatic-inspired music, it was his rendition of a Tamil religious song ...

  27. Jailer (2023 Tamil film)

    Jailer is a 2023 Indian Tamil-language action comedy film directed by Nelson Dilipkumar and produced by Kalanithi Maran of Sun Pictures.The film stars Rajinikanth in the lead role, alongside Vinayakan, Ramya Krishnan, Vasanth Ravi, Mirnaa Menon, Yogi Babu, Tamannaah Bhatia and Sunil in supporting roles. Mohanlal, Shiva Rajkumar and Jackie Shroff play guest appearances.

  28. Repeat Shoe

    Repeat Shoe is a 2022 Indian Tamil-language drama film directed by Kalyaan and starring Yogi Babu, Priya Kalyaan and Dileepan. It was released on 14 October ...